fbpx

வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதார்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 28.02.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://careers.sbimf.com/#!/job-view/relationship-manager-banjara-hills-banjara-hills-hyderabad-telangana-india-nism-mutual-fund-sales-2023021512081260

Vignesh

Next Post

தூங்கிக் கொண்டிருந்த பச்சி குழந்தையை கடத்த முயன்ற நபரை வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்…….!

Sun Feb 26 , 2023
நாட்டில் பல்வேறு தவறுகள் மற்றும் குற்றங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதில் பல குற்றங்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மது தான் இந்த மது இல்லாவிட்டால் பல தவறுகள், குற்ற செயல்கள் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை கடத்திச் செல்ல முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த […]

You May Like