fbpx

வயதானாலும் இளமையான உடல்வாகு வேண்டுமா.? முளை கட்டிய வெந்தயத்தில் இருக்கும் மேஜிக்.!

அனைவருமே உடல் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதையே விரும்புவோம். ஆனால் நமது வாழ்க்கை முறை வயது முதிர்வு மற்றும் உணவு பழக்கவழக்கங்களால் நாளடைவில் உடல் பொலிவிழந்து விடும். பொலிவிழந்த நமது உடல் மீண்டும் புத்துணர்வுடன் புது பொழிவு பெற அருமையான ஒரு கை வைத்திய முறையை காணலாம்.

உடல் பொலிவு பெறுவதற்கு முளை கட்டிய வெந்தயம் சிறப்பான பங்களிப்பை தருகிறது. சிறிதளவு வெந்தயத்தை எடுத்து அவற்றை மூன்று இரவுகள் முளைக்கட்டி வைக்க வேண்டும். பின்னர் 4 வது நாள் அதனை எடுத்து இட்லி கொப்பறையில் வைத்து அவிக்க வேண்டும். நான்காம் நாள் காலையில் நமது உடல் எடைக்கு ஒரு கிராம் வீதம் எடுத்து அவித்த வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.

உதாரணமாக நமது உடல் எடை 50 கிலோ இருக்கிறது என்றால் 50 கிராம் முளை கட்டிய வெந்தயம் சாப்பிட வேண்டும். வெந்தயத்தை அவித்து சாப்பிட விருப்பமில்லாதவர்கள் அதனை எடுத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வெந்தய பாலாகவும் குடிக்கலாம். இதனை ஒரு வாரம் குடித்து வர உடல் பொலிவு பெறுவதோடு உஷ்ணமும் குறையும் மேலும் சர்க்கரை நோயும் கட்டுக்குள் இருக்கும்.

Next Post

நெருங்கிய பண்டிகை காலம்...! வேகமெடுக்கும் ஜேஎன்.1 COVID வைரஸ்....! மாநில அரசுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு...!

Thu Dec 21 , 2023
நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கான பொது சுகாதார அமைப்பின் கொரோனா நிலைமை மற்றும் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நடத்தினார். சீனா, பிரேசில், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையால் ஏற்படும் சவாலைச் சுட்டிக் காட்டிய மத்திய சுகாதாரத்துறை […]

You May Like