fbpx

வரும் கல்வியாண்டு முதல் தமிழ் கட்டாய பாடம்‌…! தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் வரும்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழ்‌ கட்டாயபாடம்‌ என்பதை தனியார்‌ பள்ளிகள்‌ சரியாக பின்பற்றுகிறார்களா, தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்‌ உறுதிபடுத்த வேண்டும்‌ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 10-ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ தமிழ்‌ பாடத்தை கட்டாயம்‌ படித்து இருக்க வேண்டும்‌ என சட்டம்‌ இயற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு முழுமையான செயல்‌வடிவம்‌ கொடுக்கும்‌ வகையில்‌, அடுத்த கல்வியாண்டில்‌ அனைத்து வகை பள்ளிகளிலும்‌ மாணவர்கள்‌ தமிழ்‌ பாடத்தில்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என தனியார்‌ பள்ளிகள்‌ இயக்குனரகம்‌ அறிவுறுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப்‌ புத்தகங்கள்‌ ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

செம வாய்ப்பு...! திங்கள் தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு...! எப்படி விண்ணப்பிப்பது...?

Sat May 27 , 2023
தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத்‌ தமிழக அரசால்‌ தோற்றுவிக்கப்பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ பல்வேறு கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சிப்‌ பணிகள்‌ பல ஆண்டுகளாகத்‌ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வகையில்‌ தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன்‌, தமிழ்‌ முதுகலை, இந்நிறுவனத்தில்‌ ஆண்டுதோறும்‌ தொடர்ந்து நடத்தப்‌ பெற்று வருகின்றன. 2023-24ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப்‌ படிப்புக்கான மாணவர்‌ சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது. விண்ணப்பங்கள்‌ தஞ்சை தமிழ்ப்‌ பல்கலைக்கழக www.tamiluniversity.aic.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ அல்லது […]

You May Like