fbpx

2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்கள்..!! எந்த மாதத்தில் அதிக லீவு வருது தெரியுமா..?

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொதுவிடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை தற்போது பார்க்கலாம்.

2025ஆம் ஆண்டில் அனைத்து சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு நாள் மட்டும் வங்கிகளுக்கான விடுமுறை நாள் என்பதால், பொதுவாக விடுமுறை என்பது 23 நாள்கள். ஜனவரியில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம் என 5 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 பொது விடுமுறை பட்டியல்

ஜனவரி 1 – புத்தாண்டு

ஜனவரி 14 – தை பொங்கல்

ஜனவரி 15 – திருவள்ளுவர் நாள்

ஜனவரி 16 – உழவர் திருநாள்

ஜனவரி 26 – குடியரசு தினம்

பிப்ரவரி 11 – தைப்பூசம்

மார்ச் 30 – தெலுங்கு வருடப் பிறப்பு

மார்ச் 31 – ரம்ஜான்

ஏப்ரல் 1 – கணக்கு முடிப்பு

ஏப்ரல் 10 – மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு

ஏப்ரல் 18 – புனித வெள்ளி

மே 1 – மே தினம்

ஜூன் 7 – பக்ரீத் பண்டிகை

ஜூலை 6 – முஹர்ரம்

ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்

ஆகஸ்ட் 16 – கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட் 27 – விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 5 – மிலாதுன் நபி

அக்டோபர் 1 – ஆயுத பூஜை

அக்டோபர் 2 – விஜயதசமி

அக்டோபர் 20 – தீபாவளி பண்டிகை

டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்

Read More : ஆரம்பத்திலேயே ஆப்பு வைக்கும் 2025..? இதன் விலையெல்லாம் தாறுமாறாக உயரும்..!! ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள்..?

English Summary

You can now view the list of Tamil Nadu government public holidays for the year 2025.

Chella

Next Post

பெரும் சோகம்!. அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 70 பேர் பலி!. காவு வாங்கிய உலகின் மிகவும் ஆபத்தான பாதை!

Sat Dec 28 , 2024
Great tragedy!. 70 people died after a boat carrying refugees capsized!. The most dangerous route in the world that claimed lives!

You May Like