இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; செயல்முறைகள் மூலம் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக திருத்திய கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது. தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பாக கீழ்க்காணும் திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Post
எஸ்பிஐ வங்கியின் சூப்பர் சேமிப்புத் திட்டம்..!! மக்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
Sun May 28 , 2023