fbpx

அட கடவுளே…! தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதி…!

முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திடீரென மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டதால் என்ன காரணம் என்று தெரியாமல் தொண்டர்கள் முதல்வருக்கு என்ன ஆச்சு என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். தற்பொழுது அதற்கான பதிலை மருத்துவமனையில் கூறியுள்ளது. முதல்வர் சிகிச்சை பெற்ற சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.

அதில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது வழக்கமான முதுகுவலி பரிசோதனை மேற்கொள்வதற்காக போரூரில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். தற்போது பரிசோதனை முடிவடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

தொடரும் அட்டூழியம்...! மீன்பிடிக்கச் சென்ற 7 தமிழர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை...!

Sat Oct 29 , 2022
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில்; ‘IND-TN-10-MM-365 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற ஏழு தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தமிழக மீனவர்களின் 98 மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், […]

You May Like