தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தஞ்சையில் பரப்புரை மேற்கொண்ட நிலையில் இன்று புதுக்கோட்டையில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.. இந்த நிலையில் புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி […]

விளாத்திக்குளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது அதிமுக. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று […]

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 13-ம் தேதி அறிவித்தார்.. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்… மேலும் திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.. முதல்வரின் இந்த […]

திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வந்த முதல்வர் ஸ்டாலினை கண்டு தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.. கருப்பு, சிவப்பு, துனை சுழற்றியபடியே திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் வடக்கு மண்டலத்தை செர்ந்த சுமார் 1.5 லட்சம் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ உங்களை போன்ற நிர்வாகிகளிடம் பொறுப்பை […]

முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது “ சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தப்படுகிறது.. கூடுதலாக 1,80,000 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.. தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000 ஆக உயர்த்தப்படும்.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும்1 லட்சம் வீடுகள் கட்டப்படும். ரூ.1,088 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.. ஆசிரியர்கள் தகுதி தேர்வுகளில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு […]

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தர உள்ள நிலையில், ஊழல் திமுக ஆட்சியை ஒழிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டதாக மோடி பதிவிட்டிருந்தார்.. இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியை தான் தரும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக கொடுத்த […]

2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது உள்ளிட்ட விருதுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது.. இந்த நிலையில் இன்று 2026-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. தந்தை பெரியார் விருதை […]