fbpx

மீன்பிடித்த சிறுவனை இழுத்து சென்று உயிருடன் தின்ற முதலை..!

மலேசியா பகுதியில் உள்ள சபாவில் லாஹாட்டத்து என்ற கடற்கரையில் தந்தையும் மகனும் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று அந்த சிறுவனை இழுத்து கொண்டு சென்று உயிருடன் தின்றது.

இதனை பார்த்த தந்தை பதறிப்போயி தன் மகனை முதலையிடம் இருந்து மகனை காப்பாற்ற பெரிதும் முயன்றார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததோடு மகனை காப்பாற்றும் முயற்சியில் அவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டன. 

இந்த நிலையில் கடினமாக போராடிய பிறகும் அவரால் தன் மகனை காப்பாற்றவே முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுத்தலைவர் சும்சோவாரஷித், காயமடைந்த தந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இதனையடுத்து பரிதாபமாக இறந்த சிறுவனின் உடலை ராயல் மலேசியன் காவல்துறை மற்றும் கடல்காவல்துறையினர், உள்ளூர் தீயணைப்புத்துறையுடன் இணைந்து தேடி வருகின்றனர். ஆனால் இன்னும் உடல் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Rupa

Next Post

BB Tamil..!! 'விக்ரமனுக்கு அறிவு இருந்தா இதை மாற்றிக்கொள்ள வேண்டும்'..!! விளாசிய வனிதா

Sun Dec 4 , 2022
விக்ரமனுக்கு அறிவு இருந்தா எதிரியை மாற்றிக் கொள்ள வேண்டும் என வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததுமே ரேங்க் டாஸ்கின் போது ஆயிஷாவை அசீம் வாடி போடி என்று பேசியதால் கடுப்பான விக்ரமன், தானாக ஆஜராகி இப்படி பேசுவது சரியில்லை என்றும், பெண்களை தரக்குறைவாக பேசக்கூடாது என்று வியாக்காணம் பேசினார். இதனால், டென்ஷன் ஆன ஆசீம், இந்த அரசியல் பேச்சை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று விக்ரமனை வாடா… […]
’உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க’..!! விசிக-வை சீண்டும் வனிதா விஜயகுமார்..!!

You May Like