fbpx

10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு தமிழக அரசு வேலை…! மாதம் ரூ.53,500 வரை ஊதியம்..! உடனே விண்ணப்பிக்கவும்…!

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Fishery Assistant பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உருவாகியுள்ளது, அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இந்த Fishery Assistant பணிக்கு என குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், மீன்பிடி வலைகள் தயாரித்தல் மற்றும் சரி செய்தல் பற்றிய அறிவு இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,500 முதல் அதிகபட்சம் ரூ.58,500 வரை ஊதியம் வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழே இணைப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டும். மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1oXy-_SYnzH9m8ZBsfvLy8xVq2GEuGyWC/view?usp=sharing

Vignesh

Next Post

சொதப்பிய கூகுள் மேப்.. கால்வாயில் மூழ்கிய கார்.. பின்னர் நடந்தது என்ன..?

Wed Aug 10 , 2022
கேரளாவில் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி சென்ற கார் கால்வாயில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. கேரளாவில் வசித்து வரும் மருத்துவர் சோனியா தனது மூன்று மாத மகள், தாய் சோசம்மா மற்றும் மற்றொரு உறவினருடன் கும்பநாடுக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். கார் ஓட்டுநர் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி காரை ஓட்டியுள்ளார்.. பாராச்சல் என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயை அடைந்ததும், நேராக வாகனம் ஓட்ட […]

You May Like