விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பணிபுரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Assistant and Entry Operator என மொத்தம் இரண்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு கல்வி தகுதி 12 வது தேர்ச்சி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.11,000 வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் 15.09.2022 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தெரிந்துகொள்ளலாம்.
For More Info: https://drive.google.com/file/d/1Pf4U1U8kGSA7r4R8DsNg-ee0qT_num93/view?usp=sharing