fbpx

தமிழக அரசு வேலை.. 218 காலியிடங்கள்..! BSc முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

சேலம் மாவட்ட சுகாதார ஆரம்ப சுகாதார நிலையம்‌, நகர்புற நலவாழ்வு மையத்தில் செவிலியர்‌ பணிகளுக்கு என மொத்தம் 218 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். பணிக்கு கல்வி தகுதி B.Sc நர்சிங், ஆய்வக தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், அறிவியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு எதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியின்‌ அடிப்படையில்‌ விண்ணப்பதாரர்கள்‌ நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்‌. ஆர்வமுள்ளவர்கள் 30.01.2023 துணை இயக்குநர்‌ அலுவலக முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://salem-dhs-recruitment-2023-notification

Vignesh

Next Post

ஆளில்லா நேரத்தில் காருக்கு நலங்கு வைத்த பிக்பாஸ் நித்யா..!! கடுப்பான கணவர் தாடி பாலாஜி..!! நடந்தது என்ன..?

Sun Jan 29 , 2023
எதிர்வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை சேதப்படுத்திய வழக்கில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நித்யா பிரிந்து சென்றார். பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கணவர் தாடி […]
ஆளில்லா நேரத்தில் காருக்கு நலங்கு வைத்த பிக்பாஸ் நித்யா..!! கடுப்பான கணவர் தாடி பாலாஜி..!! நடந்தது என்ன..?

You May Like