fbpx

மாணவர்களே இன்றே கடைசி நாள்…! உடனே விண்ணப்பிக்கவும்…! மிஸ் பண்ணிடாதீங்க…!

தொழிற்‌ படிப்பு பயிலும்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்கள்‌ கல்வி உதவித்தொகை கோரி இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய முப்படை வீரர்‌ வாரியத்தின்‌ பாரத பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை கோரி 2022-2023 -ஆம்‌ ஆண்டு தொழிற்‌ படிப்பு பயிலும்‌ முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை கோரி இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும்‌ விவரங்களுக்கு சேலம்‌ மாவட்ட முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தினை 0427 – 2902903 என்ற தொலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்‌ என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அதிர்ச்சி மரணம்..!! ஹாலிவுட் ஜாம்பவான் கிளாரன்ஸ் கிலியார்ட் காலமானார்..!! திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!!

Wed Nov 30 , 2022
ஹாலிவுட் ஜாம்பவான் கிளாரன்ஸ் கிலியார்ட் ஜூனியர் காலமானார். அவருக்கு வயது 66. இவரின் மரணத்தை லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நூல்களை கல்லூரியில் நாடகம் மற்றும் திரைப்பட பேராசிரியராக இருந்தவர். டை ஹார்ட், டாப் கன் போன்ற படங்களின் மூலம் சிறப்பு அங்கீகாரம் பெற்றவர். அதுமட்டுமின்றி வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர் மற்றும் மேட்லாக் தொடர்களிலும் நடித்துள்ளார். கிளாரன்ஸ் கிலியார்ட் முன்பு கேத்தரின் டட்கோவை மணந்தார். […]
அதிர்ச்சி மரணம்..!! ஹாலிவுட் ஜாம்பவான் கிளாரன்ஸ் கிலியார்ட் காலமானார்..!! திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!!

You May Like