fbpx

மாதம் ரூ.10,000 வரை ஊதியம்…! Union Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Union Bank of India வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

வங்கியில் Goalkeepers, Defenders, Midfielders, Forwards பணிகளுக்கு என 15 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 வழங்கப்படும். நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 15.04.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For more info: https://www.unionbankofindia.co.in/pdf/detailed%20notification%20for%20selection%20of%20stipendiary%20players%20for%20union%20bank%20of%20india.pdf

Vignesh

Next Post

பிளஸ்2 தேர்வெழுதிய மாணவியை கொடூரமாக கொன்ற ஒருதலை காதலன்..!! அலறி துடித்த பரிதாபம்..!!

Tue Apr 4 , 2023
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர், 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், செக்காரக்குடி கிராமம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் என்ற வாலிபர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தேர்வு எழுதி விட்டு வந்த மாணவியை பள்ளி அருகே வைத்து சோலையப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவியின் தலையை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவி அலறி துடித்தார். […]

You May Like