fbpx

ஐ சி எம் ஆர் நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு……! இந்த தகுதி இருப்பவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்…….!

நாள்தோறும், பல்வேறு நிறுவனங்களில் இருந்து, வேலை வாய்ப்பு அறிவிப்பு செய்தித்தாள்கள் மூலமாக வெளியாகி வருகிறது. ஆனால் அதனை பெரிதாக யாரும் தெரிந்து கொள்ளாததால், இன்னும் வேலையில்லாமல் புலம்பி வருகிறார்கள் அவர்களுக்கான செய்தி தான் இந்த பதிவு.

அதாவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பம் செய்யலாம்.

மொத்த காலி பணியிடங்கள்- 24

பணி விவரம்-I

Technical assistant

சம்பளம்- 35,400 முதல் 1,12,400

பணி விவரம்-2

Technician-1

சம்பளம் 19,900 முதல் 63,200 வரை

பணியின் விவரம்-3

Laboratory attended-1

சம்பளம்-18,000 முதல் 56,600 வரை

தகுதி:காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்ற துறையில், இளநிலை பட்டம் பெற்றவர்கள் 10ம் வகுப்பு 11ம் வகுப்பு தேர்ச்சி உடன் டி.எம்.எல். டி.எம்.எல்.டி முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு நிச்சயம் விண்ணப்பம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வயதுவரம்பு :25

விண்ணப்பிக்கும் முறை: www.nicpr.org அல்லது main.icmr.nic.in என்ற இணையதளங்களின் மூலமாகவும் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி: 16 8 2023

Next Post

கோயிலில் தீண்டாமை கொடுமை..!! யோகி பாபுவுக்கே இப்படி ஒரு நிலைமையா..? அர்ச்சகரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

Mon Aug 7 , 2023
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர், திரைப்படங்களில் தற்போது செம பிசியாக நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர பாலிவுட்டில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடனும் நடித்திருக்கிறார் யோகி. இப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இவரின் கால்ஷீட் கிடைக்காமல் பல தயாரிப்பாளர் ஏங்கி […]

You May Like