கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், செந்தில்வேல் என்பவரை காதலித்துத் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, மகேஸ்வரி இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குழந்தைகளையும் கணவனையும் புறக்கணித்து ஆடம்பரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், செந்தில்வேல் வழிப்பறி வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றதும், திருநங்கைகளுடன் நெருங்கிப் பழகியதும் தெரியவந்துள்ளது. செந்தில்வேலுக்கு ஜாமீன் பெற, மகேஸ்வரியின் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Delhi is throwing a net at Vijay.. Will the TVK leader submit..? The political chess game begins
ஆரோக்கியமாக வாழ விரும்பும் நாம், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்துப் பரப்பப்படும் பல கட்டுக்கதைகளில் சிக்கிவிடுகிறோம். இந்தத் தவறான நம்பிக்கைகள், பல சமயங்களில் நமது ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கே ஆபத்தாக மாறிவிடுகின்றன. உடல் எடைக் குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை, மக்களிடையே நிலவும் 5 முக்கிய கட்டுக்கதைகளையும் அதற்கான உண்மைகளையும் இங்கே பார்க்கலாம். கட்டுக்கதை 1 : கொழுப்புச் சத்துதான் உங்களை எடை அதிகரிக்க செய்கிறது. உண்மை : […]
Is it enough to just call Vijayakanth brother.. First learn this..!! – Premalatha’s advice to Vijay..
தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) அடைந்து வரும் அசுர வளர்ச்சி உலக அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பப் புரட்சி மனித வாழ்க்கையை மாற்றியமைக்கும் என பலரும் சிலாகிக்கும் நிலையில், அமேசான் நிறுவனர் மற்றும் உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், AI முதலீடுகள் குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற இத்தாலியன் டெக் வீக் 2025 மாநாட்டில் பேசிய […]
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் […]
Water Milan Diwakar, who pulled a seven-and-a-half on the first day in the Bigg Boss house.. VJ Parvathy warned.. FJ made fun of him..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று இடி மின்னலுடன் பெய்த மழையின்போது, கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் மின்னல் தாக்கிப் படுகாயமடைந்தனர். கடந்த 3 நாட்களாக கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஆத்தூர், ஏரல், முக்காணி, முள்ளக்காடு, முத்தையாபுரம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்றைய […]
வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்காக தலைமை ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுகின்றது. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே, குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் […]
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த திடீர் இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பல சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், நாட்டின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கிழக்கு மாவட்டமான இலாம் […]

