தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்கனவே 8வது ஊதியக் குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தால், பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் படிகள் மற்றும் சம்பளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்… […]
தமிழ்நாடு அரசில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.. இவர்களில் 1.4.2003 தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.. அதன்பிறகு பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.. இதனிடையே ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.. எனினும் […]
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான குவெரேரோவில் இன்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, பசிபிக் கடற்கரை ரிசார்ட்டான அகபுல்கோவிற்கு அருகிலுள்ள குவெரேரோவின் தெற்கு மாநிலத்தில் உள்ள சான் மார்கோஸ் நகரத்திற்கு அருகில் இருந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த […]
இமாச்சலப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதைத் தொடர்ந்து டிசம்பர் 26 அன்று உயிரிழந்தார். இது தொடர்பாக, ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு […]
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் […]
இந்து மதத்தில், சூரிய அஸ்தமனம் அல்லது அந்தி சாயும் நேரத்திற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்த நேரத்தில், கடவுள்களும் தேவதைகளும் பூமிக்கு வருவதாகவும், நாம் வீடுகளில் விளக்கேற்றி லட்சுமி தேவியை வரவேற்பதாகவும் நம்பப்படுகிறது. ஜோதிடம், சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களின்படி, பெண்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சில செயல்களைச் செய்வது வீட்டில் வறுமையை ஏற்படுத்தும். இல்லத்தரசிகள் வீட்டின் லட்சுமி என்று அழைக்கப்படுவதால், அவர்களின் செயல்களும் வார்த்தைகளும் வீட்டின் நிதி மற்றும் […]
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகல் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு […]
சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியியிருந்தார்.. மேலும் “ தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல்,மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் , வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு,ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த […]
உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருக்கின்றனவா? அப்படியானால், நீங்கள் இதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். 2026 மார்ச் மாதத்திற்குள் ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும் என்ற செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் செய்தி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் துறை ஒன்று இதற்குப் பதிலளித்துள்ளது. இவை அனைத்தும் வெறும் வதந்திகள்தான், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்று அது தெளிவுபடுத்தியுள்ளது. […]

