தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது..தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது.. 2026 தேர்தலில் தேமுதிக திமுக கூட்டணியில் முதன்முறையாக இணைந்துள்ளது.. தேமுதிகவுக்கு […]

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் களைகட்ட தொடங்கி உள்ளது.. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.. அதன்படி இதுவரை வெளியான பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Matrize நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் […]

சாமானிய மக்களுக்கு 2 நற்செய்திகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.. மேற்கு ஆசியாவில் பதற்றம் தொடர்ந்தாலும், நமது கேஸ் கப்பல்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடைந்து வருகின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஒரு உறுதியான திட்டத்தைத் தயாரித்துள்ளது. எரிசக்தித் துறை குறித்த மத்திய அரசின் சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிரீன் சான்வி மற்றும் கிரீன் ஆஷா என்ற […]