fbpx

ஒரு காலத்தில் மற்றவர்களை தாக்க வேண்டும் என்றால் கூட காவல் நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டுமே என்ற பயம் காரணமாக, அதுபோன்ற சமூக விரோத சம்பவங்களில் ஈடுபடாமல் இருந்து வந்தனர்.

ஆனால் தற்போது நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே காத்திருந்து கொலை செய்ய திட்டமிடுமளவிற்கு தமிழகத்தில் ரவுடிசம் வளர்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ராமநாதபுரம் …

26 வயது இளைஞர் ஒருவரை 3 ஆண்களும், 3 பெண்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி அக்ரஹாரா பகுதியில் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. 26 வயது இளைஞர் ஒருவரை 3 ஆண்களும், மூன்று பெண்களும் ஒரு இளைஞரை கொடூரமாக கொன்றுள்ளனர். இளைஞர் மீது கல்லை தலையில் …

இளம்பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து, இரவு முழுவதும் ரசித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் கணவர் வேலைக்கு சென்ற நிலையில், கர்ப்பிணி மனைவி வீட்டில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஜன்னல் வழியாக மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் …

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. தற்போது இந்த புயலானது மேலும் சென்னைக்கு தென்கிழக்கே 550 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. மேலும் 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதன் வேகம் 11 கிலோமீட்டர் ஆக …

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பொன்னமராவதி பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருபவர் குமார். இவர் சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்தவர். என்றும் போல் இன்றும் பணிக்குச் சென்ற குமார் அரசுப்பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மேலைச்சிவபுரி என்ற பகுதியிக்கு சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரான குமாருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துள்ளது. இதனை அறிந்து கொண்டு …

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. மேலும் சென்னைக்கு தென்கிழக்கே 640 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.…

தற்போது எங்கு பார்த்தாலும் கொலை செய்வதை தொடர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசுகின்ற கொடூர செயல் அதிகாரி வருகிறது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் குப்பை தொட்டி ஒன்றில் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆணின் இடது கை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 

இது குறித்து காவல்துறையினர் …

பெண்களுக்கு மட்டும் இரவில் ஏன் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

2019 ஆம் ஆண்டு உயர்கல்வி பயிலும் மாணவிகள் இரவு 9.30மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வரக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஐந்து மாணவிகள் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு …

குளிரும், பணியும் சேர்ந்து இருக்கின்ற நிலையில் மழையும் அதற்கான பங்கினை அளித்து வருகிறது. இந்த சமயத்தில் புயல்களும் உருவாகி வருகிறது. 

இந்த மாதமான டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனத்த பலத்த மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மழையானது சென்னையில் நாளைய …

ஆந்திர மாநில பகுதியில் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள அன்னவரையில் சசிகலா (20) என்பவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் ஒன்றில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவர் என்றும் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக குண்டூர் – ராயகடா என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி துவ்வாடா பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ​​ரயில் நிற்பதற்குள் இறங்க முயன்று தனது …