சசிகலா தன்னை மிரட்டி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டார் என்று ஆரம்பமான பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்று பன்னீர்செல்வத்திற்கு அடுத்தடுத்து நடைபெற்ற பல அவமானங்களின் போதெல்லாம் அவருக்கு ஆதரவாக இருந்தது பாஜக தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
பலமுறை பல இக்கட்டான சூழ்நிலையில், பன்னீர்செல்வம் நேரடியாக …