பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் …
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சென்னை ஆலந்தூர் கண்ணன் காலனி 5வது தெருவை சார்ந்தவர் விஜயன் (32) இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி இரவு தண்டிய மைத்துனர் வாசுதேவன் என்ற வருடம் பழவந்தாங்கல் காய்கறி சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது வாசுதேவனின் கைபேசியில் …
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 250 தலைமை மேலாளர்கள் மற்றும் மூத்த மேலாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Centralbankofindia.co.in என்ற சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 11, 2023 ஆகும்.
காலியிட விவரங்கள்
- தலைமை மேலாளர்: 50 பணியிடங்கள்
- மூத்த
திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற ஒன்றரை ஆண்டு காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் விதமாக மிக விரைவில் ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஆகவே இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் ஆளும் தரப்பான திமுக, எதிர்த்தரப்பான அதிமுக, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் மிகக் …
1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக Yahoo நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி …
திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டனர். அதற்குள் அந்த கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.எப்போதுமே ஆளும் தரப்பாக இருந்தால் எதிர் தரப்பிடம் இருந்து நிச்சயம் விமர்சனங்கள் வருவது இயல்பான விஷயம்தான் என்றாலும் கூட, ஆளும் கட்சி பதில் சொல்ல முடியாத அளவிற்கு எதிர்க்கட்சி விமர்சனம் செய்கிறது என்றால் …
பிரபல பாப் இசையமைப்பாளர் பர்ட் பச்சராக், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.
பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பியானோ கலைஞர் என பன்முக திறமைக் கொண்டவர் பர்ட் பச்சராக்.. இவர் 50 ஆண்டுகளாக அமெரிக்க பாப் இசையில் புகழ்பெற்று விளங்கினார்.. மேலும் பாடலாசிரியர் ஹால் டேவிட்டுடன் இணைந்து பர்ட் எழுதிய பாடல்கள் மிக பிரபலமானவையாக இருந்தன.. …
தஞ்சாவூர் மாவட்ட சுகாதார மிக அறிவிப்புகள் இப்படி மையத்தின் சார்பாக 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த அறிவிப்புகளின் படி மொத்தம் 46 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இதன்படி மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இந்த அறிவிப்பின்படி மாவட்ட தர ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் …
சென்னை, எழும்பூர், காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் பல்லவன் விரைவு ரயில் வரும் 16ஆம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் அதற்கு இடைப்பட்ட காலங்களில் 13 நாட்களுக்கு காரைக்குடி, சென்னை, எழும்பூர் இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்கு இடையே 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன என்று …
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.5,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 42,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் …