fbpx

தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் புறக்கணித்துள்ளார்..

நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதனை முன்னிட்டு மத்திய மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.. குடியரசு தின விழாவில் டெல்லியில் குடியரசு தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்களும் கொடியேற்றுவது வழக்கம்.. அந்த …

ஷாருக்கான், தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பதான்.. இப்படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.. சமீபத்தில் பதான் படத்தில் இடம்பெற்ற ‘பேஷாரம் ரங்’ பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.. அதில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி …

அனைத்து விஷயங்களிலும் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டவர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவு சொன்னாலும் அவர்கள் சரியாக காதில் போட்டுக் கொள்வதில்லை விரைவு பின்னாளில் அவர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அதோடு, அவர்களுடைய பெற்றோர்களையும் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி விடுவார்கள்.

அந்த வகையில், மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் …

நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

நீட்

அந்த …

வர வர தமிழகம் மும்பையை போல மாறி வருகிறது. அதாவது, மும்பை ரவுடிசத்துக்கு பெயர் போன ஒரு நகரம், அதே சமயம் விபச்சாரத்திற்கும் இந்த நகரம் பெயர் போனது தான் .மும்பையில் விபச்சாரம் சட்டப்படி நடைபெற்று வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் விபச்சாரம் என்பது மும்பையில் ஒரு குற்றச்செயல் ஆகாது.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் …

நெல்லை மாவட்டம் விகே.புரம் அருகே அகஸ்தியர்பட்டியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். மேலும், அந்த நபர் ஆபாச வீடியோ …

இன்று நாடு முழுவதும் 74வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது… இந்த நிலையில் Paytm குடியரசு தின சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது, Zomatoவில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் Paytm UPI மூலம் பணம் செலுத்தினால் ரூ.100 வரை கேஷ்பேக் பெறலாம். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான உணவை Zomatoவில் ஆர்டர் செய்யும் …

தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு ரவுடிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று ஆளும் தரப்பை எதிர்க்கட்சியினர் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஆனாலும் ரவுடிசத்தை ஒழித்து கட்டுவதற்கு தமிழக காவல்துறையும், தமிழகஅரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றனர். ஆனாலும் சமீப காலமாக தமிழகத்தில் ரவுடிசம் தலைதூக்க தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில், சிவகங்கை …

Ford நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Senior Software Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு …

நேற்று ஷாருக் கான் நடித்த ‘பதான்’ திரைப்படத்தைத் திரையிடுவதற்கு இடையூறு விளைவித்ததற்காக, ஒன்பது பஜ்ரங் தள உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டக்காரர்கள் திரையரங்கு கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், திரைப்பட போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இதை எடுத்து சம்பவ இடத்திற்கு வையுங்கள் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ஃபரிதாபாத் செக்டார் …