fbpx

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கின்றனர்.இது போன்ற சம்பவங்களை கேள்விப்படும் போதெல்லாம் சாதாரண பாமர மக்கள் கொதித்தெழ செய்கிறார்கள்.

ஆனால் அவர்களால் கோபப்பட மட்டும்தான் முடியுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களால் எதுவும் செய்ய முடியாது.ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் இது …

பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நடைபெற உள்ளதை முன்னிட்டு மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.மெத்தனால் என்பது நிலக்கரி சாம்பல், விவசாயக் கழிவு, அனல் மின் நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு …

ஹாட்ரிக் வெற்றியால் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 101 ரன்களும், சுப்மான் கில் 112 ரன்களும் …

KOTAK வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Asst Acquisition Manager – CASA-RL SALES-Sales பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட, …

அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ரோஜா, கும்மிடிப்பூண்டி ஊராட்சி …

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமான ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் “சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்”, …

மக்கள் தொகையை உயர்த்தும் வகையில், ஒன்றுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசுப் பெண் ஊழியர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் இந்திய மக்கள் தொகை, இரண்டாவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் அம்மாநிலத்தில் மக்கள் தொகையை உயர்த்த புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது. அங்கு …

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம். இந்த …

கடந்த சில ஆண்டுகளாக பாஸ்ட்டாக் மூலம் மின்னணு சுங்கச்சாவடி வசூல் நிலையான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட பாஸ்ட்டாக் மூலம் மொத்த சுங்க வசூல் ரூ.50,855 கோடியாக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் ரூ.34,778 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 46 சதவீதம் அதிகமாகும்.2022 டிசம்பர் மாதத்தில் …

சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் இந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவி வருகிறது. அதில், கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்தவுடன், பெயர், கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படுகின்றன. இதை பூர்த்தி செய்தால், இலவச லேப்டாப் வழங்கப்படும் என்ற தகவல் பரவி வந்தது.