மஸ்கட்டில் நடந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 10 பேர் காயமடைந்தனர் என்றும் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து 14வது நாளாக மோதல் நடந்து வருவதால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகின்றன. மேற்கு ஆசியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான மாநாட்டில் பேசிய வெளியுறவு அமைச்சகம், உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியது மற்றும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பல இந்தியர்களும் அடங்குவர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கடந்த சில ஆண்டுகளில் தென்னிந்தியத் திரையுலகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள், அகில இந்திய அளவில் வெளியாகும் படங்கள் மற்றும் வலுவான கதைக்களங்கள் ஆகியவற்றின் காரணமாக, தென்னிந்தியப் படங்கள் நாட்டின் எல்லைகளுக்குள்ளேயன்றி, வெளிநாடுகளிலும் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றன. இதன் விளைவாக, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகங்களில் பல தென்னிந்திய நடிகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனாலேயே அவர்கள் தங்கள் சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளனர். 2025–2026 ஆம் ஆண்டிற்கான […]
விளாத்திக்குளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது அதிமுக. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று […]
இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. நிறுவனங்கள் நுகர்வோருக்கு மலிவு விலையில் விருப்பங்களை வழங்க முயற்சிக்கின்றன. இது சம்பந்தமாக, TVS மோட்டார் நிறுவனம் Orbiter V1 என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் ஒரு சேவை மாதிரியாக ஒரு பேட்டரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்கூட்டரின் தொடக்க விலையை கணிசமாகக் குறைத்துள்ளது. இந்த மாடலுடன், TVS மின்சார ஸ்கூட்டர் ரூ. 49,999 இல் தொடங்குகிறது. […]
மார்ச் மாதத்தில் ‘மகாலட்சுமி ராஜ யோகம்’ உருவாகவுள்ளது. சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் இந்த மகாலட்சுமி ராஜ யோகம் அமைகிறது. இது 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு மட்டுமே அளவற்ற செல்வத்தையும், அபாரமான நிதி வளர்ச்சியையும் பெற்றுத் தரக்கூடியதாக அமையும். அந்த நான்கு ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.. மார்ச் 16-ஆம் தேதி, சந்திரன் கும்ப ராசிக்குள் பிரவேசித்து, மார்ச் 18-ஆம் தேதி […]
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாட்டின் எரிபொருள் விநிநோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த நிலையில் […]
ஈரான் சரணடையத் தயாராக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் G7 தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.. முக்கிய தொழில்மயமான நாடுகளின் தலைவர்களுடனான இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, ” அமெரிக்காவி ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” (Operation Epic Fury) என்று அறியப்படும் சமீபத்திய இராணுவ நடவடிக்கையின் விளைவுகள் குறித்து டிரம்ப் பேசினார். இந்த நடவடிக்கையை ஒரு பெரும் வெற்றி என்று டிரம்ப் கூறியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்… அந்த உரையாடலின்போது, ஈரானைச் […]
அனைத்து பணியிடங்களிலும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.. சட்டப்படி மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது பெண்களின் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. மாதவிடாய் சுகாதார கவலைகள் முக்கியமானவை என்றாலும், நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாய விடுப்பு வழங்குமாறு கட்டாயப்படுத்துவது பெண்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்கக்கூடும் என்றும் நீதிமன்றம் […]
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. ஆனால், தவெக கட்சி என்.டி.ஏ […]
அதிமுகவில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலா சிறை சென்ற பின் டிடிவி அணிக்கு சென்ரார்.. பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்த வேறுபாட்டால் அதிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார். சமீபத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை விமர்சித்த புகழேந்தி புரட்சி அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.. இந்த நிலையில் புகழேந்தி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து […]

