ஜப்பானின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு, அந்த நாட்டின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. ஜப்பான் அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலின்படி, இந்தப் பனிப்பொழிவு தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சுமார் 193 பேரின் நிலைமை மிகவும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தலை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தேர்தல் பணிகளில் உள்ளூர் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் […]
இந்த மாதம் 13 முதல் மார்ச் 14 வரை, சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். கும்ப ராசியில் சூரியனின் சஞ்சரி சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்றாலும், மற்றவர்களுக்கு சில கஷ்டங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கஷ்டங்களுக்கு ஆளாகும் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள், ஆதித்ய ஹிருதயத்தை அடிக்கடி பாராயணம் செய்வதால் நன்மை அடைவார்கள். சூரியன் கெட்ட இடங்களில் சஞ்சரித்தால், அதிகாரிகள், அரசாங்கம், […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரிச் சட்டம், சாமானிய மக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் சில முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா, வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது. இதில் பான் (PAN) எண்ணைக் குறிப்பிடுவதற்கான வரம்புகள் கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வங்கிக் கணக்கு […]
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று, பாபர் மசூதி பிரச்சினையில் தனது கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார், பாபர் அமைப்பு ஒருபோதும் மீண்டும் கட்டப்படாது என்று அவர் தெரிவித்தார்.. பாராபங்கியில் ஒரு மதக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் “ 10வது ஸ்ரீ ஹனுமான் விராட் மகாயக்ஞம் மற்றும் ஸ்ரீ ராமர்ச்ச பூஜையின் போது பாராபங்கியில் உள்ள ஸ்ரீ ராம் ஜானகி கோவிலில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் உரையாற்றினார். “சிலர் […]
ஆரோக்கியமான வாழ்விற்கு கால்சியம் சத்து எவ்வளவு அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதில் சவால்களை சந்திக்க நேரிடும். அத்தகைய குறைபாடுகளை களைந்து, எலும்புகளை வலுவாக்க சில எளிய காலை உணவு மாற்றங்களை செய்தாலே போதும். செறிவூட்டப்பட்ட பால் மற்றும் பானங்கள் : சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி […]
கேரள மாநிலம் கொல்லத்தில் ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. கொல்லம் அரிக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜன்பாபு (54), அந்தப் பகுதியில் ‘முராரி தந்திரி’ என்ற பெயரில் பிரபலமான ஜோதிடராக வலம் வந்துள்ளார். இவரை நம்பி புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தாய், தனது 16 வயது மகளுடன் ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாக […]
தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நிலவும் இழுபறி நிலைக்கு மத்தியில், டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தரப்பில் இந்த […]
கடந்த காலத்தில், தனிநபர் கடன் வாங்குவதற்கு மிக நீண்ட செயல்முறை இருந்தது. வங்கிக்குச் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல், வங்கி பிரதிநிதி வந்து சரிபார்ப்பு செய்தல், பின்னர் அனைத்து தகுதிகளையும் ஆராய்ந்த பிறகு கடன் கிடைக்க ஒரு சில நாட்கள் ஆகும். ஆனால் இப்போது, தொழில்நுட்பம் அதிகரித்துள்ளதால், வங்கிகள் வெறும் 10 நிமிடங்களில் கடன்களை வழங்குகின்றன. இருப்பினும், தனிநபர் கடன் வாங்கும்போது, வட்டி விகிதம் மட்டுமல்ல, செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் EMI […]
தேமுதிக-வின் கூட்டணி குறித்த இழுபறி நிலை நீடித்து வரும் சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் அக்கட்சியை மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக-வின் கூட்டணி முடிவு இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. இது குறித்து சாடியுள்ள ப்ளூ சட்டை மாறன், “உங்களுக்கு என ஒரு கொள்கை இருந்தால் இந்நேரம் சரியான கூட்டணியை தேர்வு செய்திருப்பீர்கள். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு […]

