fbpx

தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முதியோர் இல்லங்களைக் கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்கக் கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, முதியோர் இல்லங்களை ஆய்வு செய்வது, பதவி செய்யப்படாவிட்டால் நடவடிக்கை …

தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு கமிட்டி, மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கு வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் பேன்ற பதவிகள் உள்ளன. இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த வார்டு கமிட்டி மற்றும் …

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன்(33). இவர் கூலிவேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (26). சில காலமாக கார்த்திகேயன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் கார்த்திகேயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு தம்பதியினர் இருவரும் …

விவோ (VIVO) மற்றும் அதன் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சீன மொபைல் ஃபோன் நிறுவனமான விவோ (VIVO) மற்றும் அதன் தொடர்புள்ள 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன நிறுவனங்களின் …

வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில …

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் வசித்து வரும் ஒருவர், முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை சன்மானமாக வழங்குவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. வீடியோ பதிவிட்ட அந்த நபர் சல்மான் சிஷ்டி என …

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் …

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (53). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்டீபன் ராஜ் கிறிஸ்தவ மத போதகராக உள்ளார். இந்நிலையில் ஸ்டீபன் ராஜ் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியின் தாய், தந்தை வியாபார விஷயமாக வெளியே சென்றிருந்தனர். …

’தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம்’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் …

இந்திய அரசியல் சாசனம் தொழிலாளர் வர்க்கத்தை கொள்ளையடிக்கவே உதவுகிறது என்ற கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அமைச்சர் சாஜி செரியன் பேசுகையில், ”அழகான …