பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.. சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர்.. பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
சமீப காலங்களில் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்குப் பல காரணிகள் இருந்தாலும், நாம் செய்யும் சில சிறிய தவறுகளும் இந்த கொடிய நோயின் அச்சுறுத்தலை அதிகரிக்கின்றன. குறிப்பாக, நமது சமையலறையில் உள்ள சில உணவுப் பொருட்களும், சில பொருட்களும் புற்றுநோய்க்கு காரணமாகின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம். மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெய் உடல் நலத்திற்கு ஆபத்தானது. எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தும்போது, அது ஆக்ஸிஜனேற்றம் அடைந்து, உடலின் செல்களை […]
பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி அதில் உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.. மதியம் 2.15 மணிக்கு பிரதமர் சென்னை வருவார் என்று […]
அரசு வேலை தேடும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி!இந்தியா போஸ்ட் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான கிராமின் தக் சேவக் (GDS) பணியிடங்களுக்கு விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளது. அறிவிப்பு வெளியானதும், விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிகளுக்குள் indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்; வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. GDS பதவிகளுக்கான தகுதி இந்த […]
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், பலருக்குத் தேவையான புரதத்தைப் பெறுவதற்கு சிக்கன் ஒரு எளிதான மற்றும் மலிவான வழியாகும். சாலடுகள், சூப்கள், முதல் பிரியாணி வரை, சிக்கன் இல்லாமல் வாழ முடியாத பலர் உள்ளனர். ஆனால் சிக்கன் ஆரோக்கியத்திற்கு நல்லதா? தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்பது சிக்கன் ஏன் ஒரு சிறந்த புரதம்? சிக்கன் ஒரு உயர்தர புரதமாக அறியப்படுகிறது. நமது உடலுக்குத் தேவையான 20 […]
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தர உள்ள நிலையில், ஊழல் திமுக ஆட்சியை ஒழிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டதாக மோடி பதிவிட்டிருந்தார்.. இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியை தான் தரும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக கொடுத்த […]
சாலை பாதுகாப்பை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மோட்டார் வாகன விதிகளைத் திருத்தி மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.. புதிய விதியின்படி, போக்குவரத்து விதிகளைத் திரும்பத் திரும்ப மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு நபர் ஒரு வருடத்திற்குள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட முறை போக்குவரத்து விதிகளை மீறினால், […]
மத்திய அரசின் விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்தார்.. மேலும் “ தமிழகத்தின் மீது மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்பட்டு வருகிறது.. நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓர வஞ்சனை என்று தான் கேட்கிறோம்.. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி அதற்கு பதிலாக வளர்ச்சி அடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற விபி […]
பொதுவாக, விலங்குகள் இல்லாத அல்லது பொது மக்கள் அனுமதிக்கப்படாத தீவுகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் அனுமதிக்கப்படாத ஒரு இடத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 99% மக்களுக்குத் தெரியாத அப்படிப்பட்ட ஒரு இடத்தைப் பற்றி தற்போது பார்க்கலம.. உலகம் முழுவதும் சம உரிமைப் பேச்சுக்கள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், பெண்கள் மட்டுமல்லாமல், பெண் விலங்குகள் கூட அனுமதிக்கப்படாத ஒரு தனித்துவமான இடம் இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சரியமாக […]

