தவெக தலைவர் விஜய் உடன் 25 ஆண்டுகாலம் பயணித்த பி.டி. செல்வக் குமார் திமுகவில் இணைந்தார்.. இவர் 2003-ம் ஆண்டு முதல் விஜய்க்கு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர்.. விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை பி.டி. செல்வக்குமார் தான் தயாரித்திருந்தார்.. இவர் கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருந்து வருகிறார்.. பிடி. செல்வகுமார் தலைமையிலான நூற்றுக்கணக்கானோர் இன்று திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் […]

டொனால்டு ட்ரம்ப் கோல்டு கார்ட் முதலீட்டாளர் அமெரிக்க விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். டிரம்ப் தனது சமூக ஊடகமான Truth Social-ல் இதுபற்றி அறிவித்தார். அதன்படி, இணையதளம் தற்போது செயல்படத் தொடங்கி, 1 மில்லியன் டாலர் அமெரிக்க விசா திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது. ட்ரம்ப் இந்த கோல்டு கார்டு திட்டத்தை இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் ஒரு செயலகத் திருத்து (executive order) மூலம் தொடங்கினார். இப்போது அந்த உத்தரவு […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் உடன் 25 ஆண்டுகாலம் […]

இந்தியாவின் தேசிய மனநல உதவி எண்ணுக்கு நிமிடத்திற்கு 2 அழைப்புகள் வந்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி, தேசிய மனநல தொலைபேசி உதவி எண் 2022 அக்டோபரில் தொடங்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 30 லட்சம் அழைப்புகளைக் கையாண்டுள்ளது, சராசரியாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டு அழைப்புகள் வந்துள்ளன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக, அக்டோபர் 10, 2022 […]