இன்றைய டிஜிட்டல் உலகில், நமது அந்தரங்க தகவல்கள் (Data) நமக்கு தெரியாமலேயே மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், நமது தேடல்களை கவனித்து அதற்கேற்ப விளம்பரங்களைக் திணிப்பதோடு மட்டுமல்லாமல், நமது டிஜிட்டல் அடையாளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. குறிப்பாக, கீழ்க்கண்ட 3 வகை செயலிகளைப் பயன்படுத்துவதில் அதீத எச்சரிக்கை தேவை என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இலவச VPN செயலிகள் : இணையத்தில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கருமனல் கிராமத்தில் புகழ்பெற்ற மருத்துவர்களான அருண் நாயர் மற்றும் மீனா விஜயன் தம்பதியினரின் அழகான வாழ்க்கையில், கார் ஓட்டுநர் ரஞ்சித்தின் வருகை ஒரு சுனாமியைப் போலப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மீனாவுக்கும், 22 வயதான கார் ஓட்டுநர் ரஞ்சித்துக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தென்னந்தோப்பு பண்ணை வீட்டில் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவர் மருத்துவப் […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த அரசியல் யுத்தத்தில் பெரிய கூட்டணிகளை தாண்டி, குறிப்பிட்ட சமூக வாக்குகளைத் தீர்மானிக்கும் சிறிய அமைப்புகள் மற்றும் சமுதாயப் பேரவைகளின் ஆதரவை பெறுவதில் இரு கட்சிகளுமே மும்முரமாக களம் இறங்கியுள்ளன. அந்த வகையில், தற்போதைய கள சூழலில் அதிமுக தனது செல்வாக்கை வலுப்படுத்தும் […]
இந்தியாவில் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் பாதிப்பு தற்போது முன்னெப்போதையும் விட மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, இந்தியாவில் வெள்ளை சர்க்கரையின் உற்பத்தி மற்றும் பயன்பாடு சுமார் 13% உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் விரும்புவோர், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக எதை பயன்படுத்தலாம் என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. தற்போது சந்தையில் முன்னணியில் இருக்கும் ‘டேட் சுகர்’ […]
தமிழ்நாட்டில் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அரசு செயல்படுத்தி வரும் ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்’ குறித்த முக்கிய தரவுகளை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 1975-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்தச் சமூக நலத்திட்டம், கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) மட்டும் சுமார் 117 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 130 பெண்கள் பயனடைந்துள்ளதாக அரசு […]
தமிழ்நாட்டில் எண்ணற்ற சிவாலயங்கள் இருப்பினும், ஒரு மலையின் உச்சியை நோக்கிப் பயணித்து ஈசனை தரிசிப்பதில் கிடைக்கும் பரவசமே தனித்துவமானது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் அமைந்துள்ள ‘கொண்டரங்கி மலை’ ஆன்மிகப் பயணிகளுக்கும், மலையேற்ற விரும்பிகளுக்கும் ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,825 அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலை, தூரத்திலிருந்து பார்க்கும்போது பிரம்மாண்டமான சிவலிங்கம் போன்றே காட்சியளிப்பது இயற்கை தந்த அதிசயம். […]
குடும்பத்தின் ஆணிவேராகவும், காவல் அரணாகவும் விளங்குவது குலதெய்வம். ஒருவரது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும் என்பதும், வறுமை நீங்கிச் செல்வம் பெருகும் என்பதும் ஆன்மிக ரீதியான அசைக்க முடியாத நம்பிக்கை. வாழ்வாதாரத்திற்காக பிறந்த ஊரை விட்டு வெளியூர்களில் வசிப்பவர்கள், அடிக்கடி குலதெய்வ கோவிலுக்குச் செல்ல முடியாத சூழலில், தங்கள் வசிக்கும் இல்லத்திலேயே குலதெய்வ சக்தியை குடியேற்றுவதற்கான எளிய தாந்த்ரீக வழிமுறைகளை இங்கே […]
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு நகைகள் கொண்டு வர விரும்பும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. மத்திய அரசு “பேக்கேஜ் ரூல்ஸ், 2026 (Baggage Rules, 2026)” என்ற புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய சுங்க பயணப் பெட்டி விதிகளில், நகைகளுக்கான மதிப்பு வரம்பு நீக்கப்பட்டு, ஆனால் எடை வரம்பு முந்தையபடி தொடர்கிறது. இந்தச் சட்டத்தின் படி, நகைகள் (Jewellery) என்பது ஒருவர் வழக்கமாக அணியும் அலங்காரப் […]
நேற்று தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டு பல்வேறு பாடல்களை பாடினார்.. தவெக தலைவர் விஜய்யும் வேல்முருகன் பாடும் போது மேடையில் நடனமாடினார்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.. நேற்று மருதமலை மாமணியே என்ற முருகன் பாடலை விஜய்க்கு ஏற்றவாறு மாற்றி வேல்முருகன் பாடியதாக கூறப்படுகிறது.. இதனால் முருக பக்தர்களின் மனம் புண்பட்டதாக கூறி நெல்லை காவல்துறையில் […]

