மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட், தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கு புதிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய மெகா அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்புகள் தமிழகத்திற்கு ஓரளவுக்குக் கைகொடுத்துள்ளன. குறிப்பாகப் போக்குவரத்து, கனிம வளம் மற்றும் தொல்லியல் துறைகளில் தமிழகம் இந்த முறை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மத்திய பட்ஜெட் 2026-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள ஒரு முக்கிய அம்சம், விபத்தினால் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ள பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயங்களால் (MACT) வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கான வட்டிக்கு, இனி வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பொதுவாக, ஒரு விபத்து நடந்தால் அதற்கான இழப்பீடு வந்து சேர பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் […]
இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் பாய்ச்சலை, 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நிகழ்த்தியுள்ளது. “இனி ரயிலில் செல்வது என்பது வெறும் பயணம் அல்ல; அது வானத்தில் பறப்பதற்கு இணையான ஒரு வேகம்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 புதிய அதிவேக ரயில் (High-Speed Rail) வழித்தடங்களை அறிவித்துள்ளார். இதுவரை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த புல்லட் […]
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் : * தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. * மருத்துவக் கல்வி கடனுக்கான வரி 5%இல் இருந்து 2%ஆக குறைப்பு. * வருமானம் […]
மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (பிப்ரவரி 1) கடும் சரிவைச் சந்தித்துள்ளன. வழக்கமாக வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சந்தை இயங்காது என்றாலும், பட்ஜெட் அறிவிப்புகளை உடனுக்குடன் பிரதிபலிக்கும் வகையில் இன்று நடைபெற்ற சிறப்பு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவியது. இதன் விளைவாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் (Sensex) 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களை […]
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் : * வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. * வருமான வரித்தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும். * ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும். * சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும். * வருமான […]
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் : * ஆதிச்சநல்லூர் உள்பட 15 இடங்களில் கலாச்சார மையம் அமைக்கப்படும். * கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். * கேரளா உள்ளிட்ட முக்கிய தென்னை வளர்ப்பு மாநிலங்களில் புதிய தென்னங்கன்றுகள் நடும் […]
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் : * கார்பன் உமிழ்வை குறைக்க மின்சாரம், இரும்பு, ரசாயனம், சுத்திகரிப்புக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு. * 10% ஆக உள்ள முதலீட்டு வரம்பு ரூ.24% ஆக அதிகரிக்கப்படும். * நாடு முழுவதும் 5 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். […]
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் : * செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். * நுண் சிறு, குறு தொழிலை ஊக்குவிக்க […]
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் 2026-27 உரையை தொடங்கியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நவீன […]

