தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இதய நோய் ஆண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், பெண்களுக்கும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும், பெண்களுக்குப் பலவிதமான அறிகுறிகளற்ற இதயப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால்தான் பெண்கள் தங்கள் இதய ஆரோக்கிய நிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் உயர் ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் […]
ரயில் மற்றும் கார் விபத்துக்களுடன் ஒப்பிடும்போது, விமான விபத்துக்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், எப்போதெல்லாம் விமான விபத்துக்கள் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட முழுமையாகவே இருக்கும். எத்தனை பேர் பயணம் செய்தாலும், அவர்கள் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். குறிப்பாக, விமானிகளின் அனுபவத்தாலும் திறமையாலும் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. மலைகள், கடல்கள் அல்லது மிகக் குறுகிய ஓடுபாதைகளைக் கொண்ட விமான நிலையங்களில் தரையிறங்குவது மிகவும் கவனமாகச் செய்யப்பட வேண்டும். இதில் ஒரு […]
உச்ச நீதிமன்றம் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி, சமூகம் எந்தவித பாகுபாடுகளும் இன்றி ஒன்றாக வளர, இது குறித்து ஆராய சில முக்கிய பிரமுகர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்டுக்கொண்டார். யுஜிசியின் புதிய விதிமுறைகள் ஒருதலைப்பட்சமானவை என்றும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுபவை என்றும் விமர்சகர்கள் வாதிட்டதால், இந்த விதிகள் […]
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. கடந்த ஆண்டில் என்.டி.ஏ கூட்டணியில் விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியதுடன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. ஆனால் தற்போது டிடிவி தினகரனின் அமமுக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துவிட்டது.. ஓபிஎஸ் தரப்பு, திமுக அல்லது தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்பட்டது.. […]
மகாராஷ்டிர துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவாரின் உடல் வியாழக்கிழமை அன்று பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது… அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துக்கமடைந்த மக்கள் அந்த மூத்த தலைவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் […]
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.. மறுபுறம் ஆளுங்கட்சியான திமுக மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.. இந்த நிலையில் சென்னை அரசுக் கல்லூரியில் 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
கோவை கொடிசியாவில் 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான முதலாவது ஜவுளித் தொழில் மாநாடு 360-ஐ முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.. ஜவுளித்துறையின் வலுவான கட்டமைப்பை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும் ஜவுளித்துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் மாநில அரசின் துணி நூல் துறை மற்றும் இந்திய கூட்டமைப்பு சார்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் […]
2021-ம் ஆண்டு மே மாதம் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.. அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு ஊழியர்களுக்கு தனது ஆட்சிக்காலம் பொற்காலமாக இருக்கும் என உறுதியளித்தார். 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையின் ஆதரவுடன், ஊதியம் பெறும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இயல்பான கூட்டாளியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திமுக முயன்றது.. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலம் […]
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளுக்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ 21 ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. இது அடுத்த கால் பகுதியின் தொடக்கம். வளர்ந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதற்கான இந்த 25 ஆண்டுகளின் முக்கிய காலகட்டம் தொடங்கியுள்ளது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் […]

