திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் ஜேம்ஸ் பால் என்ற மத போதகர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.. இவரின் மகள் மதுரையில் படித்து வருவதாக கூறப்படுகிறது.. நேற்று ஜேம்ஸ் பால் தனது மனைவி உடன் தனது மகளை பார்க்க மதுரைக்கு சென்றுள்ளார்.. அவரின் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் அந்த வீட்டுக்குள் புகுந்து பணம் நகைகளை திருட திட்டமிட்டார்.. யாரும் இல்லாத நேரம் பார்த்து நள்ளிரவு நேரத்தில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Denial of deed registration despite DTCP approval..? The important change brought by the government..!
நம்மில் பலரும் காதுக்குள் அரிக்கும் போது காட்டன் பட்ஸை வைத்து காதுகளை சுத்தம் செய்கிறோம்.. ஆனால் இதனால் காதுகளில் சேர்ந்துள்ள காது மெழுகை அகற்றலாம்.. காது மெழுகை அகற்ற முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. உண்மையில், இது நம் காதுகளைப் பாதுகாக்கும் ஒரு இயற்கை பொருள். அதை தேவையில்லாமல் சுத்தம் செய்வது புதிய சிக்கல்களைக் கொண்டுவருவது போன்றது. காது மெழுகு பற்றிய கட்டுக்கதைகள் என்ன, அதை ஏன் அகற்றக்கூடாது, எப்போது மருத்துவரைப் […]
இந்த வாரம் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட பணிநீக்க அலையைத் தொடர்ந்து, ஆப்பிள் மற்றும் HP போன்ற பெரிய நிறுவனங்களும் முக்கியமான வேலைகளை குறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. HP நிறுவனம், உலகளவில் 4,000 முதல் 6,000 வேலைகளை 2028க்குள் குறைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.. பாளோ அல்டோவில் அமைந்துள்ள இந்த டெக் நிறுவனம், செயல்பாடுகளை எளிமைப்படுத்தி, தயாரிப்பு மேம்பாட்டை வேகப்படுத்தி, உற்பத்தித் திறனை உயர்த்தி, வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கும் நோக்கில் AI-ஐப் […]
Chief Minister Stalin issued 6 new announcements for Erode district..!
பிரபல ஆன்லைன் வீடியோ காலிங் மற்றும் மீட்டிங் தளமான Google Meet இன்று இந்தியாவில் பல பயனர்களுக்கு செயலிழந்தது. பலர் தளத்தில் ஆன்லைன் மீட்டிங்களில் சேருவதில் பல பிரச்சனைகளை தெரிவித்தனர். செயலிழப்பு நிலவரத்தை கண்காணிக்கும் Downdetector தளத்தின் தகவல்படி, மதியம் 12:20 மணி வரை இந்தியாவில் குறைந்தது 1,455 பேர் Google Meet தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர். பெரும்பாலான பயனர்கள், இணையதளம் வழியாக Google Meet மீட்டிங்களில் சேர முடியவில்லை […]
அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. மேலும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த சூழலில் திடீர் திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் […]
எத்தியோப்பியா என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு பண்டைய நாடாகும். எரித்ரியா, ஜிபூட்டி, சோமாலியா, கென்யா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளால் இந்த நாட்டின் எல்லை சூழப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளால் ஒருபோதும் காலனியாக்கப்படாத ஆப்பிரிக்காவில் உள்ள ஒரே நாடு எத்தியோப்பியா ஆகும், மேலும் 3,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தைக் கொண்ட பெருமையும் இந்த நாட்டிற்கு உள்ளது.. எத்தியோப்பிய சமூகம் மிகவும் பல்வகைமை கொண்டது. 80-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் இங்கு […]
Post Office scheme: Earn Rs. 8 lakhs by investing Rs. 5 thousand.. Super savings scheme..!
பெங்களூருவின் யஷ்வந்தபுரா பகுதியில், திருமணமான பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த இளைஞர் ஒருவர், பெண்ணின் உறவினர்களால் சரமாரியாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, யஷ்வந்தபுராவில் உள்ள முத்யாலம்மா நகரைச் சேர்ந்தவர் நரசிம்மராஜூ (32). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்தார். பக்கத்து வீட்டார் என்ற முறையில் ஏற்பட்ட சாதாரண பழக்கம், நாளடைவில் […]

