தூக்கத்தின் ஒரு கட்டத்தில் நிகழும் கனவுகள், நமது எண்ணங்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் கலவையாக ஒரு குறும்படம் போல 5 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடுகின்றன. கனவுகள் எதனால் ஏற்படுகின்றன என்று தத்துவவியல் மற்றும் மனோவியலின் மூலமாக நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்தாலும், தற்போது மூளைக்குச் செல்லும் நரம்புகளின் செயல்பாடே காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த கனவுகளில் தோன்றும் குறியீடுகளை நிஜ வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து, அவை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
The key point of joining DMK with 5,000 people..! The next wicket to fall in AIADMK.. is he?
ஜப்பானின் ஷிபௌரா தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய ஆய்வு, டார்க் சாக்லேட் மற்றும் பெர்ரிகளில் காணப்படும் ஃபிளாவனால்கள், நினைவாற்றலை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று கூறுகிறது. நினைவாற்றல் மற்றும் மன அழுத்தப் பிரச்சினைகளுடன் போராடுகிறீர்களா? ஒரு கடி டார்க் சாக்லேட் அல்லது ஒரு கைப்பிடி பெர்ரி பழம் உங்கள் நினைவாற்றல் அளவை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. மேம்பட்ட நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் கோகோ […]
பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் அருகே வாழப்பாடி வடுகநத்தம்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளர் சத்யராஜின் தந்தை தர்மராஜ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, பாமக எம்எல்ஏ அருள் மற்றும் ஆதரவாளர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் காரை வழிமறித்த அன்புமணி ஆதரவாளர்கள் கும்பல், அருள் எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது. […]
Are you someone who eats rice for all three meals? You are more likely to get these 5 diseases!
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே திருப்பத்தூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 11 […]
மத்திய பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக கால்மேகி என்று புயல் தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில் சாலை, மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்குள்ள பாலவான் தீவு அருகே கல்மேகி புயல் மணிக்கு […]
தென்னிந்தியர்களின் பிரதான உணவாக வெள்ளை அரிசி சாதம் இருந்தாலும், அரிசியை 3 வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று உணவு மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெள்ளை அரிசியை அதிக அளவில் உட்கொள்வதால் உடலில் ஏற்படக்கூடிய முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்குப் பார்க்கலாம். உடல் பருமன் மற்றும் பசி உணர்வு அதிகரிப்பு : வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் சத்து மிக அதிகமாக உள்ளது. இதை தினசரி 3 வேளையும் […]
மத்திய அரசின் அஞ்சல் துறையின், அஞ்சலக ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்களுக்கு நேர்காணல் சென்னையில் உள்ள பொது அஞ்சலகத்தில் நவம்பர் 17-ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அஞ்சலக முகவர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய வயது, கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்கள் (அசல் மற்றும் சுய சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் […]
Rasi Palan | Good news will come to these zodiac signs..! Today’s horoscope for 12 zodiac signs..

