தெலங்கானா மாநிலம் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தில் ஜாதி ஆணவத்தின் உச்சகட்டமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தியநாராயணா என்பவரின் 2-வது மகன் சேகர். இவர், கடந்த ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரவாணி (21) என்ற இளம் பெண்ணை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சத்தியநாராயணா குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சேகரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியதால், […]

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று, கடந்த சில நாட்களாகக் கடுமையான சளிப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனால் கவலையடைந்த பெற்றோர், குழந்தையை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர் சளிக்கான சொட்டு மருந்து ஒன்றைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்தச் சொட்டு மருந்தைக் குழந்தைக்கு கொடுத்த சில நிமிடங்களிலேயே, குழந்தை திடீரென மயங்கி […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சர்வதேச பயணத்திற்கு பொதுவாக செல்லுபடியாகும் பாஸ்போர்ட் தேவைப்படுகிறது, இது உலகளவில் குடியேற்ற அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாகும். இருப்பினும், பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் பயணம் செய்யக்கூடிய வரலாற்று சலுகையை வைத்திருக்கும் மூன்று நபர்கள் உள்ளனர். ஆம்.. உண்மை தான்.. அந்த 3 பேர் யார் யார் என்று பார்க்கலாம்.. ஒவ்வொரு ஆண்டும், பில்லியன் கணக்கான பயணிகள் எல்லைகளில் பாஸ்போர்ட்களை வழங்குகிறார்கள், இது நாடுகளைக் கடப்பதற்கான மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள […]

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகளும் பைசலாபாத்தில் நடைபெறும். ரிஸ்வானுக்குப் பதிலாக ஷாஹீன் பெயரிடப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடியை பாகிஸ்தான் திங்கள்கிழமை (அக்டோபர் 20) நியமித்தது, இது கடந்த 12 மாதங்களில் ஒருநாள் வடிவத்தில் மூன்றாவது தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது. […]

தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]

உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கைகளை அறிவித்து வருவது, தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறையில் ஒருவித எச்சரிக்கை நிலவுவதை உணர்த்துகிறது. நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபரிமிதமான பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளன. டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகிள் போன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், […]