சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,754.50-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் […]

இந்தியாவின் முன்னணி உள்ளூர் மொழி தொழில்நுட்ப தளமாகவும், AI அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனமாகவும் விளங்கும் VerSe Innovation, FY25 ஆண்டை வலுவான நிதி மற்றும் செயல்திறன் முன்னேற்றத்துடன் நிறைவு செய்துள்ளது. நிறுவனம், ஆண்டுக்கு ஆண்டாக 88% வருவாய் வளர்ச்சியையும், EBITDA இழப்பை 20% குறைப்பையும் எட்டியுள்ளது. அதோடு, வருவாய் ஈட்டும் திறனை வலுப்படுத்தி, புவியியல் விரிவாக்கத்தையும், செயல்திறன் மேம்பாட்டையும் விரைவுபடுத்தி, லாபகரமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. FY25 […]

பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்தியில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (Time Deposit – TD) திட்டம், வங்கிகளின் நிலையான வைப்பு நிதி போலவே செயல்படும் ஒரு முதலீட்டு தேர்வாகும். ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதற்கு உறுதியான வட்டி வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு இது மிக ஏற்ற திட்டம். முக்கியமாக, இத்திட்டம் மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு மிக குறைந்த ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு […]

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின்படி, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு, மற்ற பொருட்களுக்கு 2 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரு அடுக்குகளில் மட்டுமே வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அதிக […]

காலை ரூ.480, மாலை ரூ.560 என இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி […]

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ‘பேடே சேல்’ தொடங்குவதாக அறிவித்துள்ளது, அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க் முழுவதும் டிக்கெட் விலைகளில் மிகப்பெரிய சலுகைகளை வழங்குகிறது. ஜோத்பூர் மற்றும் உதய்பூரிலிருந்து டெல்லி மற்றும் பெங்களூருக்கு புதிய நேரடி விமானங்களைத் தொடங்குவது உட்பட விமான நிறுவனம் அதன் விரிவாக்கத்தைத் தொடர்ந்து வரும் நிலையில் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை வருகிறது. பேடே சேல் சலுகை செப்டம்பர் 27 முதல் தொடங்கியது. விமான […]

மத்திய அரசு தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் செப்.3ஆம் தேதி நடத்திய 56-வது கூட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது. வரி விகிதங்கள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டதால், கடந்த 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த மாற்றத்தால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் கார்கள் வரை அவற்றின் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளன. இந்த விலை குறைப்பின் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் […]