தீபாவளி நெருங்கி வரும் வேளையில், தள்ளுபடிகள், விலை குறைப்புக்கள், ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில், அத்தியாவசியப் பொருட்கள் வரை பல பொருட்களின் விலை குறைந்துள்ளது.. ஆனால் தங்கம் என்பது இந்தியாவில் முக்கியமான முதலீடாக பார்க்கப்படுகிறது.. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தாலும் சரி அல்லது உங்கள் அன்புக்குரியவர்களை பளபளப்பான புதிய ஆபரணங்களால் ஆச்சரியப்படுத்த திட்டமிட்டாலும் சரி, தீபாவளிக்கு முன் தங்கம் வாங்குவது எப்போதும் ஒரு […]

பண்டிகை காலம் வந்தாலே செலவுகளும் அதிகரிக்கும். இந்தச் சூழலில், பலர் கடன்களை நாடி செல்கின்றனர். ஆனால், எந்த கடன் மலிவானது, எது அதிக சுமையை கொடுக்கும் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தகவலின்படி, மக்கள் தற்போது பாதுகாப்பான கடன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதற்கு தங்க அடமானக் கடன், மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் ஆகியவை சிறந்த உதாரணங்கள். அதேசமயம், தனிநபர் கடன் மற்றும் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]

இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம், மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக அறியப்படுகிறது, குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு. இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு மூன்று முக்கிய நன்மைகளை வழங்குகிறது.. முதலீட்டுத் தொகையின் முழுமையான பாதுகாப்பு, வரி விலக்கு மற்றும் உத்தரவாதமான வருமானம். இந்த மூன்று அம்சங்கள் கடந்த பல தசாப்தங்களாக இந்திய குடும்பங்களிடையே PPF திட்டத்தை மிகவும் பிரபலமாக்கியுள்ளன. PPF […]

புதையல் வேட்டை என்பது காலம் காலமாக மக்களை ஈர்க்கும் ஒரு விஷயமாகும். கடந்த கால பேரரசுகளின் பொக்கிஷங்கள், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் என உலக வரலாற்றில் பல மர்மமான புதையல்கள் மறைந்திருக்கின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்படாத சில முக்கியமான புதையல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். டாப்லிட்ஸ் ஏரியின் தங்கப் புதையல் : இரண்டாம் உலகப் போரின் முடிவில், நாஜிக்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள தங்கம், நகைகள் மற்றும் தங்க நாணயங்களை […]

இந்தியாவில் இருசக்கர வாகனச் சந்தையில், புதிய ஜிஎஸ்டி 2.0 விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சுசூகி நிறுவனம் தனது பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 350சிசி-க்கு குறைவான வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டதால், இந்த விலை குறைப்பு சாத்தியமானது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வாகனப் பிரியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டர் பிரிவு […]

தங்கம் விலை இன்று காலை ரூ.560, மாலையில் ரூ.560 என ஒரே நாளில் மொத்தம் ரூ.1120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய […]

பண்டிகை கால சலுகைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தசரா பண்டிகையின் பின்னணியில் மிகப்பெரிய தள்ளுபடி சலுகைகள் கிடைக்கின்றன. உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய டிவி வாங்க திட்டமிட்டிருந்தால், இதுதான் சரியான நேரம். ஏனென்றால் ஸ்மார்ட் டிவிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ரூ. 5,000க்கும் குறைவான விலையில் டிவிகளை வாங்கலாம். சலுகை என்ன? அதை எங்கே வாங்கலாம்? இப்போது தெரிந்து கொள்வோம். முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட்டில் […]