சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, அவுன்ஸுக்கு 3,683 அமெரிக்க டாலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்க விலையை விட சுமார் 43% அதிகம். இந்த விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கத் திட்டமிடுவது, முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடான தங்கம் பக்கம் ஈர்த்துள்ளது. மேலும், மத்திய கிழக்கு மோதல்கள், அமெரிக்கா-சீனா மற்றும் இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பிரச்சனைகள் […]

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.. இந்த நிலையில் தொடர் மழை, வரத்துக் குறைவு போன்ற காரனங்களால் கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்ட தக்காளி இந்த வாரம் உயர்ந்துள்ளது.. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.. இன்று ஒரே நாளில் ரூ.10 முதல் ரூ.15 உயர்ந்து கிலோவுக்கு ரூ.40 […]

நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள், நவராத்திரியின் முதல் நாளான நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் அமலுக்கு வருகின்றன. இந்த நற்செய்தியை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடி பேசுகையில், நாளை முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ளது. நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்கள். நவராத்திரியின் முதல் நாளில் […]

இன்றைய பொருளாதார சந்தையில், முதலீட்டாளர்கள் தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளை நோக்கியே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பலரும் கண்டுக்கொள்ளாத ஒரு முதலீட்டு வாய்ப்பு, வெண்மையாக ஜொலிக்கும் வெள்ளியில் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வெள்ளி முதலீடுகள் கொடுத்த லாபம், நம்மை ஆச்சரியப்பட வைக்கலாம். ஆபரணமா? ETF-ஆ? வெள்ளியில் முதலீடு செய்ய முடிவெடுத்தால், முதலில் மனதில் எழும் கேள்வி, அதை ஆபரணங்களாக வாங்குவதா அல்லது நிதியாக […]

மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற 56-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுடன் தேசிய நுகர்வோர் உதவி தளமான என்சிஹெச்- ஐ (NCH) இணைக்க நுகர்வோர் விவகாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 22.09.2025 முதல் அமலுக்கு வரும் திருத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் குறித்து நுகர்வோரின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் புகார்களைத் தீர்க்கவும், […]

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் நகை மட்டுமல்ல, அது ஒரு பாரம்பரியம் மற்றும் முதலீட்டின் ஒரு பகுதியாகும். திருமணங்கள் முதல் பண்டிகைகள் வரை, தங்கம் வாங்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. பொதுவாக, தங்கத்தை பாதுகாப்பான சேமிப்பாகவும், எதிர்காலத்திற்கான வலுவான ஆதரவாகவும் மக்கள் கருதுகின்றனர். ஆனால் மிகச் சிலரே வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க முடியும் என்பது தெரியும். வருமான வரித் துறை இதற்காக ஏதேனும் விதிகளை வகுத்துள்ளதா? இதற்கு ஏதேனும் […]

2016-ம் ஆண்டு 7-வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்னது.. 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணி அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ.7,000-ஐ ரூ.18,000-ஆக மாற்றியது. இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.. 8-வது சம்பள கமிஷன்: இப்போது, ​​10 ஆண்டுகளுக்குப் பிறகு, 8-வது சம்பள கமிஷன் பற்றி விவாதிக்கப்படுகிறது, ஆனால் இந்த முறை, ஒரு புதிய எண் புழக்கத்தில் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]