2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சனிக்கிழமை […]

பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்க விரும்புவோருக்கு ஹோண்டா நிறுவனம் ஒரு நல்ல செய்தியை வழங்குகிறது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) சமீபத்தில் அறிவித்த முடிவின்படி, வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுக்குப் பிடித்த மாடல்களில் GST குறைப்பின் பலனை நேரடியாகப் பெறுவார்கள். இதன் விளைவாக, ஆக்டிவா, ஷைன், யூனிகார்ன் மற்றும் CB350 போன்ற பிரபலமான மாடல்களில் வாடிக்கையாளர்கள் ரூ. 18,800 வரை சேமிக்க […]

கடந்த மாத தொடக்கத்தில் UPI விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதே நேரத்தில், இப்போது மீண்டும் தேசிய கொடுப்பனவு கழகம், அதாவது, NPCI மேலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.. UPI மூலம் பெரிய டிஜிட்டல் கொடுப்பனவுகளைச் செய்யப் போகிறது. ஆம், இந்த முறை பரிவர்த்தனை வரம்பை அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் செப்டம்பர் 15, 2025 முதல் அமலுக்கு வரும். அதாவது, Gpay-PhonePe ஐ இயக்குபவர்கள் இப்போது […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

புதிய வரி விகிதங்களின் கீழ் மார்பிள், கிரானைட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை அறிவித்தார். இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் தனிநபர்கள், சாமான்ய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் […]

சந்தையில் 230 லிட்டர் சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ் வாங்க, நீங்கள் குறைந்தது ரூ. 20,000 செலவிட வேண்டும். ஆனால் அதே விலையில் டபுள் டோர் ஃப்ரிட்ஜ் வாங்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக, சில சலுகைகள் ஏற்கனவே வந்துவிட்டன. இந்த சலுகைகளின் ஒரு பகுதியாக, நீங்கள் ஒரு சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ் […]