fbpx

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 12.12.2023 முதல் 14.12.2023 காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் மின்னணு முறையின் நுட்பங்கள் இணையதளத்தை உருவாக்குதல் சமூக ஊடகத்தின் மூலம் சந்தைப்படுத்தல், …

தென்னக இரயில்வே சரக்குப் போக்குவரத்தின் மூலம் நடப்பு 2023-24–ம் நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை ரூ.2319 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

2023 நவம்பர் மாதத்தில் தென்னக ரயில்வே 3.289 டன் சரக்கு ஏற்றுதல் பதிவு செய்து, ரூ.291 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. நடப்பு 2023-24 நிதியாண்டில் நவம்பர் 2023 வரை 26.082 மில்லியன் டன் …

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5850 விற்கப்பட்டது, ஒரு சவரன் தங்கம் ரூ.46,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து …

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை படுத்துவதற்கான கட்டணத்தை திருத்தி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மனை வரன்முறை திட்டம் 2023 கட்டணம், அங்கீகாரம் இல்லாத மனை வரன்முறை திட்டம் தமிழக அரசால் 2017 ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டது. இதனால் வரன்முறை இல்லாத மனைகளும் வரன் முறைப்படுத்த முடியும் என்ற நோக்கத்தோடு அரசாணையை அரசு வெளியிட்டது. …

அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட், வில்லாவுக்கு பத்திரம் பதிவு செய்ய முத்திரை தீர்வை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர், இடத்தை விலைக்கு வாங்கி, குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, அதன்பின் வாங்க வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்வது வழக்கம். குடியிருப்பு வாங்க முன்வருவோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தின் …

இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து …

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47,000 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டது. …

ஆபரணத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. தங்கம் நேற்று …

அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் 29.02.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு …

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் …