fbpx

தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை விதிகள் 2017க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட Tamilnadu Real Estate Regulatory Authority கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் சந்தையில் நம்பகத்தன்மை ஏற்பட்டு, வீடு வாங்கும் பொதுமக்களில் பலரும் ‘RERA’ ஒப்புதல் பெற்ற திட்டங்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று இருக்கிறது. …

கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, சவரன் ரூ.45,640 விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு இஸ்ரேல் போர் காரணமாக …

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இந்தியத் தர நிர்ணய நிறுவனம் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து தரக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவிப்பதற்கான முக்கிய தயாரிப்புகளை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, அடையாளம் கண்டு வருகிறது. இது 318 தயாரிப்புத் தரங்களை உள்ளடக்கிய 60-க்கும் அதிகமான புதிய தரக் கட்டுப்பாட்டு ஆணைகளின் மேம்பாட்டுக்கு வழிவகுத்தது.

இது …

மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கஸ்தூரி காட்டன் பாரத் https://kasturicotton.texprocil.org என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். கஸ்தூரி காட்டன் பாரத் பிராண்டை உற்பத்தி செய்ய ஜின்னர்களுக்கான பதிவு செயல்முறை மற்றும் பிராண்டட் இந்திய பருத்தியை தனித்துவமாக்கும் அதன் செயல்முறைகளை முன்னிலைப்படுத்துகிறது.

இந்த முன்முயற்சிகள் குறித்த தேவையான தகவல்கள் மற்றும் …

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், பொருளாதாரத்தில் பிந்தங்கிய பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் சமிபத்தில் 200 அதிகரித்தது மத்திய அரசு. அதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேலும் ரூ.100 மானியம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இத்திட்டத்தில் விநியோகிக்கப்படும் சிலிண்டரில் விலையில் ரூ.300 …

இந்திய ரிசர்வ் வங்கி 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றதை அடுத்து முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் 1000 …

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் …

உலகின் மிக பிரபலமான தேடுதல் பொறி நிறுவனமான கூகுள் தற்போது புதிய கடன் சேவை ஒன்றை அறிவித்துள்ளது. வணிகர்களின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைத் தீர்க்க உதவும் ePayLater உடன் இணைந்து வணிகர்களுக்கான கடனுதவி திட்டத்தை Google Pay செயல்படுத்தியது. வணிகர்கள் தங்கள் பங்கு மற்றும் பொருட்களை வாங்குவதற்கு அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விநியோகஸ்தர்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.…

நடப்பு நிதியாண்டின் முதலாவது அரையாண்டில் சாதனை அளவாக 500 மில்லியன் டன் நிலக்கரியை நிலக்கரி அமைச்சகம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2023-24-ம் நிதியாண்டில், நிலக்கரி அமைச்சகம் 1012 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு அனுப்ப இலக்கு நிர்ணயித்துள்ளது. 2023 அக்டோபர் 17 ஆம் …

ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று …