fbpx

பிரதமர் கிசான் திட்டத்தின் 13-வது தவணை ரூ.2,000 வரும் மார்ச் 8ம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற செய்தியை வெளியாகியுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, …

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. எல்ஐசி பாலிசிகள் உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. அந்த வகையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. எனவே உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்காக நீங்கள் எடுக்கக்கூடிய கொள்கைகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு …

விவசாயிகளுக்கு, தங்கள்‌ வேளாண்‌ பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க அதிக நேரமும்‌ அதிக அளவில்‌ வேலையாட்களும்‌ தேவைப்படுகிறது. காலவிரயத்தை தவிர்க்கவும்‌, வேலை ஆட்கள்‌ பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும்‌ வேளாண்மை இயந்திரமயமாக்குதல்‌ இன்றியமையாததாகிறது. அதிக விலையுள்ள வேளாண்‌ இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும்‌ வகையில்‌ வேளாண்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ கருவிகளை தமிழக விவசாயிகளுக்கு வேளாண்மைப்‌ …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,680-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

அனைவருக்கும் நியாயமான விலையில், தரமான மருந்துகள் கிடைப்பதற்கு மருந்து உற்பத்தித் துறை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் மூலம் பிரதமரின் தேசிய மக்கள் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏற்கெனவே 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

2024-ம்ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-மாக அதிகரிப்பதற்கு …

நாட்டில் உள்ள 6.5 கோடி ஊழியர்கள் மற்றும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு விரைவில் நல்ல செய்தியை வழங்க உள்ளது. பிஎஃப் தொகைக்கான வட்டிப் பணம் ஹோலிக்கு முன், அதாவது மார்ச் முதல் வாரத்தில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இம்மாதம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய …

கிராமங்களின் பொருளாதாரம் நகரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இங்குள்ள மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட கிராமப்புற நடவடிக்கைகளால் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்கின்றனர். கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கவும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கிராமப்புற மக்கள் தங்கள் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாகவும் …

வரும் 15.02.2023 அன்று சென்னை தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவன வளாகத்தில்‌ தொழில்‌ முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்‌ நடைப்பெற உள்ளது. இந்த முகாம்‌ காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம்‌ 1.30 மணி வரை நடைபெறும்‌. சுயமாக தொழில்‌ தொடங்க விரும்பும்‌ 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்‌ இந்த முகாமில்‌ கலந்து கொள்ளலாம்‌.…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.42,720க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …

காதலர் தினம் மற்றும் காதலர் வாரத்தை முன்னிட்டு பல்வேறு ஈ-காமர்ஸ் வலைதளங்கள் பல வித பொருட்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. அந்தவகையில், பிரபல முன்னணி நிறுவனமான ஃபிளிப்கார்ட், காதலர் தினத்தை முன்னிட்டு தனது பயனர்களுக்கு இலவச திரைப்பட டிக்கெட்டுகளை வழங்குகிறது.

நீங்கள் 2 திரைப்பட டிக்கெட்டுகளை இலவசமாக பெற விரும்பினால், ரூபாய் 800 …