fbpx

2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21-ம் நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22-ம் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …

இந்தியாவில் உள்ள மிகவும் நம்பகமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்குகிறது. அந்த வகையில் எல்ஐசி சமீபத்தில் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தை புதுப்பித்துள்ளது.. எல்.ஐ.சி-யின் புதிய ஜீவன் சாந்தி என்பது ஒரு நிலையான மாதாந்திர காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர பணப்புழக்கத்துடன் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான ஒரு சிறந்த …

15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களையும் அழிக்க உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவை ஏற்று, 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களையும் ரத்து செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற அரசு வாகனங்களை ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் ரத்து செய்ய …

2023-2024ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில், நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடலாம் என கூறப்பட்டது. அதன்படி, மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு …

2023-2024ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில், நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடலாம் என கூறப்பட்டது. அதன்படி, மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு …

தனிநபர்களுக்கான அதிக கூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில், ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ள தனிநபர்களுக்கான அதிக கூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

அரசுசாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு நிகராக விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் ஓய்வு பெறும்போது …

அதானி எண்டர்பிரைசஸ் 20,000 கோடி நிதி திரட்ட வெளியிடப்பட்ட புதிய பங்குகள் விற்பனை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை சலுகையின் கடைசி நாளில் நிறுவனத்தின் FPO முழுமையாக சந்தா செலுத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி …

கடந்த ஆறாண்டுகளில் 4.6 சதவீத வருடாந்திர வளர்ச்சியுடன் வேளாண் துறை தொடர்ந்து மேல்நிலையில் உள்ளது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, மேம்பாடு, உணவுப்பாதுகாப்பு ஆகியவற்றுக்கு வேளாண் துறையும் அதன் துணைத் தொழில்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2021-22-ல் இதன் மதிப்பு …

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உலகின் முதல் 10 பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார்.. அவரது நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தால் ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தையும் விரைவில் அதானி இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது..

500 பணக்காரர்களின் தினசரி தரவரிசையைத் தயாரித்து ப்ளூம்பெர்க் நியூஸ் இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. நியூயார்க்கில் ஒவ்வொரு …