கடந்த வாரம் மகாராஜா படத்தை சீனாவில் ரிலீஸ் செய்திருந்தனர். 40 ஆயிரம் திரையரங்கங்களில் வெளிவந்த இப்படம், 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகாராஜா படம் சீனாவில் 5 நாட்களில் ரூ. 4.15 கோடி வசூல் செய்துள்ளது.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளிவந்தது …