சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார்.. தனது 75-வது வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்த வயதில் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினி தான். நடிகர் என்பதை தாண்டி தேசிய அளவில் ஆளுமைமிக்க நபராகவும் வலம் வருகிறார்.. பிரதமர் மோடி தொடங்கி நாட்டின் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களிடம் எப்போது வேண்டுமானாலும் ரஜினி […]

திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தனது அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “ நான் அரசியலுக்கு வர வேண்டுமா..? வேண்டாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.. நீங்கள் […]

திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தனது அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உங்கள் கடமையை நேர்மையுடன் செய்யுங்கள். உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. […]

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வந்தவர் பாரதிராஜா.. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா..  ஸ்டுடியோக்ளில் முடங்கிக் கிடந்த திரைப்படங்களை எதார்த்தமான வாழ்க்கையை வெள்ளித்திரைக்குக் கொண்டுவந்ததன் மூலம் தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் பார்திராஜா.. இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல […]

ரஜினிகாந்த் திரைப்படங்களில் ஒரு சூப்பர் ஸ்டார்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் மிகவும் எளிமையானவர். எங்கும் சாதாரணமாக அமர்வதற்கு அவர் தயங்குவதில்லை. அவரது இந்த எளிமையின் காரணமாக, சில சமயங்களில் அவரது ரசிகர்களே கூட அவரை அடையாளம் காண முடியாமல் போவதுண்டு. ஒருமுறை, ரஜினியை அடையாளம் காண முடியாத ஒரு பெண்மணி, அவரை ஒரு பிச்சைக்காரர் என்று நினைத்து 10 ரூபாயை பிச்சையாகக் கொடுத்தார். இந்தச் சம்பவம் எப்போது, ​​எங்கே […]

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்.. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் […]

பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.. கிராமப்புற வாழ்க்கையை எதார்த்தமாகப் படம்பிடித்துக் காட்டியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும்.. அவர் ஈடு இணையற்ற ஒரு திரைப் பயணத்தை மட்டுமல்லாமல், திரையுலகோடு ஆழமான பிணைப்பு கொண்ட ஒரு குடும்பத்தையும் விட்டுச் சென்றுள்ளார். பாரதிராஜாவின் சொத்து மதிப்பு சுமார் 50 ஆண்டுகளாக நீடித்த தனது திரைப்பயணத்தில், இந்தியத் திரையுலகில் மிகவும் […]

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார்.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்.. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் […]

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவருக்கு வயது 84. அவரின் மறைவு திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி […]

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு அவரின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான வைரமுத்து கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து வைரமுத்து வெளியிட்ட வீடியோவில் “ பிதாமகனே போய்விட்டாயா..? கிராமத்து ராஜாவே இறந்துவிட்டாயா..? அடைத்து கிடந்த திரையுலக கதவுகளை திறந்தவெளிக்கு திறந்துவிட்டவனே..? ஆகாயத்திற்கு அடுத்து அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவனே..? உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே என்ற தலைவர்களின் மொழிக்கு இணையாக என் இனிய தமிழ் மக்கள் என்ற ரத்தின சொற்களுக்கு முத்திரை […]