fbpx

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கும் …

பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் சஞ்சய் காத்வி இன்று காலமானார். 56 வயதான இவர் மாரடைப்பு ஏற்ப்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இயக்குனர் சஞ்சய் காத்வி ‘தூம்’ மற்றும் ‘தூம் 2’ ஆகிய படங்களை இயக்கியதற்காக அறியப்பட்டவர், இவை இரண்டும் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அபிஷேக் பச்சன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

சஞ்சய் காத்வி …

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் காரில் இருந்து பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் வினோத் தாமஸ். கேரளாவை சேர்ந்த இவர், அய்யப்பனும் கோஷியும், நாதொலி ஒரு சிறிய மீனல்ல உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், …

சர்வதேச திரைப்பட விழாக்களை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்பான சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (எஃப்.ஐ.ஏ.பி.எஃப்) அங்கீகாரம் பெற்ற உலகின் 14 மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்றாகும்.

கேன்ஸ், பெர்லின் மற்றும் வெனிஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்கள் இந்தப் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஏ.பி.எஃப்-வால் அங்கீகரிக்கப்பட்ட …

நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார் ‌

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என தெரிவித்துள்ளார். அதோடு இப்போதெல்லாம் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் தனக்கு கிடைப்பதில்லை. மேலும் நடிகை த்ரிஷா குறித்து …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் சுவாரஷ்யமான சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்றைய நிகழ்வுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், விசித்ரா மேம் என்று கூப்பிட சொன்னதற்கு நிக்சன் என்னை நிக்சன் சார் என்று சொல்லுங்க என்று சொன்னார். அதனால் தான் நான் இனி அப்படி மரியாதையை கொடுத்து கூப்பிட …

தளபதி விஜய் அரசியலை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. அவரது ரசிகர்கள் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அவரது அரசியல் நகர்வுகள் ஆரம்பமானது. சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்கியது மற்றும் மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கிய கௌரவித்தது என அவரது அரசியல் நகர்வுகள் புயல் …

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் 45 கோடி வசூல் செய்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து …

பிக்பாஸின் ஓனர் கமல்ஹாசன் இல்லை. அவரே இந்த வாய்ப்பை விஜய் டிவியின் காலில் விழுந்துதான் வாங்கி இருக்கிறார் என பாடகி சுசித்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிக்பாஸ் 7-வது சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போலவே, இந்த சீசனிலும் கமல் மீது குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அவர் பிரதீப் விஷயத்தில் …

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின், எதிர்வரும் 19ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் சங்க நிர்வாகிகளும் இரண்டு அணியாக கலந்து கொண்ட நிலையில், அதில் ஒரு பெண் கேட்ட கேள்வியை கேட்டு கோபிநாத் அதிர்ச்சியாகிவிட்டார்.

அந்த வகையில், இந்த வாரம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் சங்க …