fbpx

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியின் வி.சாலையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி கட்சியின் தலைவரான நடிகர் விஜய் நேற்றைய தினமே அங்கு சென்றார். இன்று மாலை 100 அடி கொடிக்கம்பத்தில் நடிகர் விஜய் தமிழக …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. மாநாடு நடக்கவிருக்கும் இடத்திற்கும் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் குடிநீர், உணவு இல்லாமலும், கடும் வெப்பம் நிலவுவதாலும் மக்களில் சிலர் மயக்கமடைந்துள்ளனர். காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாடு …

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. மாநாடு நடக்கவிருக்கும் இடத்திற்கும் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் குடிநீர், உணவு இல்லாமலும், கடும் வெப்பம் நிலவுவதாலும் மக்களில் சிலர் மயக்கமடைந்துள்ளனர்.

காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கடுமையான …

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் எட்டு நிகழ்ச்சியின் இந்த வார எலிமினேஷனில் முதல் முறையாக பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி …

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ளும் சில பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் விஜய்யின் தமிழகம் வெற்றிக் கழகம் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவர் தமிழன்னை உள்பட முன்னோர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கட்டவுட்டுக்கள் நடுநிலை வாக்காளர்களின் மத்தியில் …

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். விஜய் 2026 தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக கொள்கை விளக்க மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தவெக மாநாட்டுத் …

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில், யாரும் மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக் கூடாது என விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்காக விஜய் நேற்றே விக்கிரவாண்டிக்கு சென்றுவிட்டார். அவர் தங்குவதற்காக விக்கிரவாண்டியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். குறிப்பாக, சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் மேற்கொண்டு வருகிறார். இன்று முக்கியமான சிலர் விஜயின் அரசியல் கட்சியில் இணைக்கப்பட உள்ளதாகவும் அவருக்கு …

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.15 முதல் 4 மணிக்குள் விஜய் மாநாட்டு அரங்கத்திற்கு வருகை தர உள்ளார். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் கொள்கைகளை அறிவிக்க உள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தான், தமிழக …

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.15 முதல் 4 மணிக்குள் விஜய் மாநாட்டு அரங்கத்திற்கு வருகை தர உள்ளார். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் கொள்கைகளை அறிவிக்க உள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாடு நடக்கும் …