fbpx

தமிழ் சினிமாவின் 80, 90 களில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 1985ல் தனது 14 வயதில் நடிகையாக அறிமுகம் ஆன ரம்யா கிருஷ்ணனுக்கு ‘முதல் வசந்தம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் …

நடிகர் அஜித், விஜய் போன்ற பிரபலங்களோடு நடித்த நடிகை மந்த்ரா தன்னுடைய சினிமா வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

90s காலகட்டத்தில் ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பெயர் சொன்னதும் டக்கென்று மனதிற்குள் வரும் அளவிற்கு ஆழமாக பதிந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் …

தாதா நடத்திய போதை பார்ட்டியில் கேரள நடிகர் மற்றும் தமிழ் சினிமா நடிகை கலந்துகொண்ட சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரள கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை பார்ட்டி மற்றும் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போதை விருந்து தாதா ஓம்பிரகாஷ் தலைமையில் நடந்த நிலையில், இதில் தமிழ் சினிமா நடிகை ஒருவரும் கலந்து …

பசங்க திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மனோன்மணி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

நடிகர் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான திரைப்படம் படம் தான் பசங்க. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் அவருக்கு முதல் படம். இந்தப் படத்தில் நடிகர் விமல், வேகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்கள் பலர் நடித்திருப்பார்கள்.

பாண்டிராஜின் பசங்க …

நடிகர் போஸ் வெங்கட் தாயார் ராஜாமணி அம்மாள் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

போஸ் வெங்கட் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், அவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் ஈர நிலம் (2003) இல் களஞ்சியம், கண்ணம்மாவில் மதன் (2005), நகரத்தில் சக்கர பாண்டி (2010), …

அண்மையில் விவாகரத்துக்காக மிகவும் அதிகமாக பேசப்பட்ட பிரபலம் என்றால் அது ஜெயம் ரவிதான். அதேபோல், நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்தை அறிவித்தபோதும், இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் மற்றும் சைந்தவி விவாகரத்தை அறிவித்தபோதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. மேலும், திரைத்துறையில் யார் விவாகரத்து செய்தாலும் பலரும் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட நடிகரை மட்டுமே …

தாரிக்கிடம் மேலும் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “எக்ஸ் மற்றும் சில ஆபாச இணையதளங்களில் உள்ள ஆபாச வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெலன் நெல்சன் (ஓவியா) இ-மெயில் …

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது. அதனைத்தொடர்ந்து, அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது எந்த மாதிரியான …

நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் தங்க நகைகளை திருடியதாக, அவர் வீட்டில் பணி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை காரப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் கருணாகரன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க நகைகள் திடீரென காணாமல் போனதாக கருணாகரனின் மனைவி, …

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் சுபாஷ் எனும் கேரக்டரில் நடித்த ஸ்ரீநாத் பாசி, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாக புகாரளிக்கப்பட்ட நிலையில், கைதான அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ரீநாத் பாசி. இவர், அண்மையில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர், அந்த படத்தில் …