fbpx

பிக்பாஸ் வீட்டு கார்டன் ஏரியாவில் முத்துக்குமரன், ரஞ்சித், தீபக் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்துக்குமரன் தீபக்கிடம் ஜெஃப்ரி சோப் ஆயில் ஜாக்குலின் எடுத்து ஒளித்து வைப்பதை பார்த்து விட்டான். உடனே ஜாக்குலின் ஜெஃப்ரி-யிடம் நீ இப்படி ரூமில் எட்டிப் பார்ப்பது எங்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என கூறியுள்ளார். இதற்கு ரஞ்சித் இது …

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சங்கீதா .இவர் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான ஹீரோயினாக பார்க்கப்பட்டார். குறிப்பாக ஹோம்லியான கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். தமிழ், மலையாளம் …

தவெகவின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளதால், 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் …

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த ரவீந்தர் முதல் ஆளாக எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருக்கிறார்.

ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்தார். எல்லா சீசன்களையும் அவர் ரிவ்யூ செய்ததால், இந்த நிகழ்ச்சியை பற்றிய நன்கு புரிதலோடு அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனாலயே கண்டன்டுக்கு பஞ்சம் இல்லாமல் அவரால் என்ன …

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ விவகாரத்தில், அதை வெளியிட்ட நபர் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், ”ஓவியாவின் தரப்பில் இருந்து அந்தரங்க வீடியோவில் இருப்பது நான் தான்னு சொல்லிடுச்சு. ஆனால், அந்த வீடியோவை வெளியிட்டது பிடிக்கலைங்கிறதுக்காக கேரள சைபர் கிரைம் போலீசில் …

பிக்பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் போட்டியில், முதல் நாள் அன்று 18 போட்டியாளர்களை அறிமுகம் செய்து விஜய் சேதுபது வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். முந்தைய சீசன்களில் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது மக்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியது. முதல் நாளே …

தன்னை ‘மஞ்சள் வீரன்’ திரைப்படத்தில் இருந்து தூக்கியது துரோகம் என்று டிடிஎஃப் வாசன் வீடியோ பேசி வெளியிட்டிருந்தார். அதற்கு மஞ்சள் வீரன் இயக்குநர் செல்அம், டிடிஎஃப் வாசன் அடிக்கடி ஜெயிலுக்கு செல்வதும், தனது காதலியுடன் ஊர் சுற்றிக்கொண்டு, ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு தர மறுத்ததால், அவரை படத்தில் இருந்து தூக்கினோம். அவர் தற்போது என்னைப் பற்றி வீடியோவில் …

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் நாயகி ரோஷினி பிரகாஷ் …

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் பிரபல காமெடி நடிகரான
புகழ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டார். அதை அடுத்து அது இது எது உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பெண் வேடுமிட்டு தனது திறமையை …

தமிழ் சினிமாவின் 80-90 களில் சாக்லெட் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘அலைகள் ஓய்வதில்லை ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெறவே நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசைகட்டி நின்றது, தனக்கான படத்தை தேர்வு …