fbpx

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.. து.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.. மேலும் ரஜினியின் புதிய லுக் போஸ்டரையும் வெளியிட்டது.. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.. மேலும் பிரபல கன்னட நடிகர் சிவ …

ஓடிடி வருவதை முன்பே கூறியிருந்தேன் வந்திருக்கிறது, திரையரங்குகளில் விரைவில் உணவகம் வரப்போகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கே.ஜி. திரையரங்கில் ’விக்ரம்’ திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் செண்பக மூர்த்தி, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

சிலம்பரசன், வல்லவன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மற்றொரு படத்தை இயக்க உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.

டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தனது தந்தையை போல் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருகிறார். சிறுவயதில் இருந்தே நடித்து வரும் சிம்பு, நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் என பல்வேறு …

ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா என அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடத்தி வருகிறார்… மீண்டும் இணைந்து பணிபுரியலாம் என்று ரஜினி ஒரு சில இயக்குனர்களிடம் கூறியிருக்கிறாராம்.. அந்த வகையில் கபாலி, காலா படத்தை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக …

நடிகை மீனா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சில மாதங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு தன்னை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார் மீனா. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சினிமாவில் நான் இத்தனை ஆண்டுகள் இருக்கிறேன் என கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. அனைத்திற்கும் என் அம்மா தான் காரணம். என் குடும்பத்தில் யாரும் …

தெலுங்கு பட நடிகர் ராம் பொத்தினேனியுடன் இணைந்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்  திரைப்படம் இயக்க உள்ளதாக தகல் வெளியாகி உள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.  கலவையான விமர்சனைங்களை பெற்றிருக்கின்றது. அடுத்ததாக நடிகர் ராம் பொத்தினேனுயடன் இணைந்து புதிய படம் இயக்க உள்ளதாக ஒரு பேட்டியில் …

ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் நடிகை பிரீத்தி ஜந்தாவுக்கு முத்தமிடும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமாக முன்னணி கதாநாயகர்களுடன் நிறைய படங்கள் நடித்துள்ளார் ஜெனிலியா,…. இவர் தெலுங்கு படங்களில் படுபிசியாக இருந்த ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு …

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”நானே வருவேன்” படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் ”நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும், அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகை எல்லி …

நடிகர் அஜித்குமார் அடுத்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் பைக் பயணம் செல்ல உள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் நடிகர் அஜித்குமார், பைக் பயணத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். இவர் உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அதற்கான பயணத்தை 2021ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தொடங்கினார். அப்போது இந்தியாவின் …

நடிகை மீராமிதுன் பெங்களூரில் இருப்பதாகவும் விரைவில் அவரை கைது செய்வோம் எனவும் காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேற்றம் குறித்து சமூக வலைத்தலங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு அவரது நண்பர் சாம் அபிஷேக் உடந்தை என்ற புகாரும் எழுந்தது. மீரா மிதுன் மற்றும் சாம் மீது வழக்குப் பதிவு …