fbpx

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, …

’நீயா நானா’ நிகழ்ச்சியில் தனது அப்பா குறித்து சிறுமி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

பிரபல விஜய் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ’நீயா நானா’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தவாரம் நடைபெறும் நிகழ்ச்சிக்கான …

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா – வசீகரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் தம்பதிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இளைய மகள் சௌந்தர்யாவுக்கு …

திரைப்பட இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள் மற்றும் பாடகிகளை தமிழ் ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை. அப்படி ஆராதிக்கப்படுபவர்களில் ஒருவர்தான் ஸ்வர்ணலதா. அவரது நினைவு தினமான இன்று அவரைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

தேனைவிட தித்திக்கும் குரலுக்குச் சொந்தக்காரர், அனைத்துவிதமான உணர்வுகளையும் தேவையான நேரத்தில் அளவோடு வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட பாடகி..! தாங்கிக்கொள்ள முடியாத சோகம், வெளிப்படுத்த …

சென்னையில் அகரம் பவுண்டேசன் தொடங்கி 43 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நடிகர் கார்த்தி ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு சிறுவர்களிடையே போதைப்பழக்கம் ஏற்பட்டிருப்பது பற்றி பேசினார்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேசனின் 43வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் , சான்றிதழும்  வழங்கப்பட்டது. அப்போது மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசுகையில் …

பழம்பெரும் தெலுங்கு நடிகர் திரு யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்; யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரைப்படத்துறை சம்பந்தமான அவரது அறிவுக்கூர்மை மற்றும் படைப்பாற்றலை எதிர்கால தலைமுறை என்றும் நினைவில் கொள்ளும். …

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் பாக்கியராஜ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வடபழனியில் உள்ள இசை யூனியனில் தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் பாக்கியராஜ் மற்றும் நடிகர் விஜயின் …

தெலுங்குத் திரையுலகின் பழம்பெரும் நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பிரபாஸின் உறவினருமான கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குவைறால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

கடந்த 1940ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம், மொகல்தூரில் (தற்போது ஆந்திரப்பிரதேசம்) பிறந்த கிருஷ்ணம் ராஜூ, ‘Chilaka Gorinka’ என்ற திரைப்படத்தின் மூலம் 1966ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். அதன்பிறகு ஏராளமான …

சென்னையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புரமோஷன் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ள சிம்பு தனக்கு திருமணம் எப்போது ? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

கவுதம் வாசுதேவ்மேனன் உடன் இணைந்து  அவர் இயக்கும் ’’வெந்து தணிந்தது காடு’’ திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு . இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் …

சைமா’ எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அதிகளவிலான விருதுகளை அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் குவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த திரையுலகினை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில், கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டதுதான் சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் …