fbpx

சென்னையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புரமோஷன் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ள சிம்பு தனக்கு திருமணம் எப்போது ? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

கவுதம் வாசுதேவ்மேனன் உடன் இணைந்து  அவர் இயக்கும் ’’வெந்து தணிந்தது காடு’’ திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு . இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் …

சைமா’ எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அதிகளவிலான விருதுகளை அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் குவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த திரையுலகினை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில், கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டதுதான் சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் …

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் வடபழனி மியூசிக் ஹாலில் இன்று தொடங்கியது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்காக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ஆம் தேதி …

வீரயுக நாயகன் வேள்பாரி என்ற வரலாற்று புனைவு நாவலை இயக்குநர் ஷங்கர் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கதாநாயகனாக சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்து ரசிகர்களிடையே பேராதரவு பெற்ற நாவல் வேள்பாரி. இதனை, மதுரை எம்பியும், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் எழுதியிருந்தார். பறம்பு மலையை …

பத்மஸ்ரீ விருது பெற்ற ராம்சந்திர மஞ்சி உடல் நலக்குறைவால் காலமானார்.

கடந்த எட்டு தசாப்தங்களாக பீகார் மாநிலத்தின் போஜ்புரி நாட்டுப்புற நடனமான ‘நாச்’ பாடலில் நடித்த பத்மஸ்ரீ விருது பெற்ற ராம்சந்திர மஞ்சி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் ‘நாச்’ என்பதன் துணைத் தொகுப்பான ‘லாண்டா நாச்’ நிகழ்ச்சியின் பிரபலமான கலைஞராக இருந்தார். தனது முதுமையிலும் …

விக்ரம் திரைப்படம் 100வது நாள் வெற்றியை அடுத்து போஸ்டர் வெளியிட்டு நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாள் நிறைவடைவதை ஒட்டி தனது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நடிகர் கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவில் ’’ வணக்கம் , ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் …

சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு குடும்பத்தினரோடு சிறப்பாக மற்றும் எளிமையாக கொண்டாடினார்.

1980 – ம் ஆண்டு பிறந்த ஜெயம்ரவிக்கு இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைகின்றது. மோகனின் மகனும் , இயக்குனர் எம்.ராஜாவின் சகோதரரான ஜெயம் …

இயக்குனர் பாரதிராஜாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சென்னையில் இயக்குனர் பாரதிராஜா(81) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின்னர்  நேற்று மாலை வீடு திரும்பினார்.. வயது மூப்பின் காரணமாக நுரையீல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சிகிச்சை அளித்த பின் அவர் குணமடைந்துவிட்டதாகவும் , வீட்டில் ஓய்வு …

பெரும்பாலான நடிகைகள் தங்கள் கெரியர் பாதிக்கக்கூடும் என்பதால் தங்கள் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றனர்.. 30 வயதை தாண்டியும் பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர்.. ஒரு சில நடிகைகள் மார்க்கெட் குறைந்ததும் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர்.. இன்னும் ஒரு சில நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளனர்..

அந்த வகையில் பிரபல …

பொன்னியின் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படாத திரைப் பிரபலங்களே இல்லை என்று கூட சொல்லலாம். எம்.ஜி.ஆர்., பாரதிராஜா, கமல்ஹாசன், மணி ரத்னம் என பல திரையுலக ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வனை படமாக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் பலருக்கும் அது நிறைவேறாத கனவாகவே மாறிவிட்டது.

படத்தில்

இந்நிலையில் பல முயற்சிகளுக்கு பிறகு, மணிரத்னம் தனது …